காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஷ்மீர், ராணுவ நடவடிக்கை, உள்துறை அமைச்சகம்,

புதுடில்லி: காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு, காஷ்மீரில் அமைதி ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வந்தது.


முழு உரிமை

இந்நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ரமலான் மாதத்தில், பாதுகாப்பு படையினர் எந்தவித ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களின் உயிரை காக்கவும் பாதுகாப்பு படையினருக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
17-மே-201813:14:26 IST Report Abuse
Ajaykumar இப்படி செகுலரிஸம் பாத்தே நாடு இப்படி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-மே-201811:41:28 IST Report Abuse
வல்வில் ஓரி மத்திய அரசு அயல்நாட்டு மதத்துக்கு குடுக்கும் மதிப்பு அந்த பயலுக இந்த தாய் நாட்டுக்கு குடுக்க மாட்டானுங்க....அவனுங்க டி என் ஏ வுல அப்படி எழுதியிருக்காம்லா.?
Rate this:
Share this comment
Cancel
Prabu Naik - Bangalore,இந்தியா
17-மே-201810:27:23 IST Report Abuse
Prabu Naik அனால் தீவிரவாதிகள் குண்டு வைப்பதையும் குற்றம் செய்வதையும் நிறுத்த போவதில்லை . அல்லாவுக்கான போர் என்று சொல்பவர்கள் புனித மாதத்தில் தங்களுடைய குற்ற செயல்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் இந்திய ராணுவம் கருணை காட்ட கூடாது . சுட்டு தள்ள வேண்டும்.முஸ்லிகளின் ஓட்டை பெற சில அரசியல்வாதிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு குரல் கொடுப்பார்கள் .அவர்களையும் சுட்டு தள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
YesJay - Chennai,இந்தியா
17-மே-201807:22:01 IST Report Abuse
YesJay Pathetic decision by government. When the terrorists operate rejuvenated during Ramzan, why should our soldiers cease fire? The terror supporters should be shot with live bullets and bodies burnt during ramzan.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
16-மே-201818:34:06 IST Report Abuse
Rpalnivelu இந்திய ராணுவத்திடம் இருக்கும் பெருந்தன்மை, அந்த தீவிரவாத பன்றிகளிடம் உள்ளதா? sorry பன்றிகள் கோவித்துக் கொள்ள கூடாது.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
16-மே-201818:00:58 IST Report Abuse
இடவை கண்ணன் உண்மையான இஸ்லாமியர்களுக்குத்தான் ரமலான் மாதம்.. இவனுங்களுக்கு எதுக்கு கருணை?.போட்டு சாத்தி தூக்குங்க..அதை விட்டு போர் நிறுத்தம் எதுக்கு?..
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
16-மே-201817:56:23 IST Report Abuse
Arasu அவர்களுக்கு அவகாசம் கொடுத்தால் re group ஆகி விடுவார்கள். இடைவெளி இல்லாமல் அழித்து ஒழிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
16-மே-201817:44:59 IST Report Abuse
Anand //தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கவும்// மூர்க்கனுங்க சும்மா இருக்க மாட்டானுங்க, ஆதலால் ராணுவ நடவடிக்கை வழக்கம்போல் தொடரும்...
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
16-மே-201817:28:01 IST Report Abuse
Mal Actually I don't know if this is genuine but read somewhere... India was captured only because of their magnanimous attitude. It was very difficult for foreign invaders to come to India...since most of kings , rajputs were very brave .. The invaders tried many ways but were always losing... But finally they used the good habits followed by Rajput /Hindu kings...(old people, women n children were not troubled in any of the wars... Even if they belonged to enemies. Also no war after sunset) this the invaders used to their advantage. They waited till Indians slept n attacked them in their sleep n easily got into India....
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-மே-201818:19:33 IST Report Abuse
வல்வில் ஓரிABSOLUTELY ....WELL SAID....
Rate this:
Share this comment
Endless - Chennai,இந்தியா
16-மே-201818:48:48 IST Report Abuse
EndlessYour quotes are very true. We, by our tradition and culture, are highly tolerant and magnanimous. We believe in “Dharma”, and these are our strength. Sometimes or rather most of the time, Traitors used these good factors against us since long to invade and loot us. Now the left out RESIDUES of those INVADERS are actually trying to Destroy our values. But these RESIDUES won’t understand the limit of our magnanimity & tolerance and doesn’t Understand Sama / Dhana / Bedha / Dhandam. The time has come to our Noble Society to show them who we are…. and We will…....
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
17-மே-201808:04:34 IST Report Abuse
sridharWhen Mohammed of Gori invaded Bharath he was defeated by the brave Jayachandran. Mohamed ran away from war like a coward. Jayachandran could easily have chased and killed but he did not. Rajput dharma prevented him from attacking a coward running for life. India is still paying the price for that misplaced sense of dharma....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-மே-201817:27:13 IST Report Abuse
இந்தியன் kumar இந்த ஒரு மாதமாவது அமைதியாக இருப்பார்களா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை