மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை| Dinamalar

மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை

Added : மே 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மலேசியா, அன்வர் இப்ராஹிம், விடுதலை

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து, பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vemal - Johor Bahru,மலேஷியா
16-மே-201818:31:07 IST Report Abuse
Vemal அவர் அரசியல் சூழ்ச்சியால் குற்றவாளியாக்கப்பட்டவர். பெரும்பான்மை மலேசியர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி.
Rate this:
Share this comment
Cancel
16-மே-201817:35:59 IST Report Abuse
ஆப்பு அவிங்கவிங்க ஆளுங்க ஆட்சிக்கு வந்தா அவிங்க செஞ்ச குற்றங்கள் மறக்கப்படும்...மன்னிக்கப்படும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை