தொலை பேசி ஒட்டுகேட்பு: சித்தராமையா மீது 3 பா.ஜ. எம்.பி.க்கள் புகார்| Dinamalar

தொலை பேசி ஒட்டுகேட்பு: சித்தராமையா மீது 3 பா.ஜ. எம்.பி.க்கள் புகார்

Added : மே 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சித்தராமையா , பா.ஜ. எம்.பி.க்கள் புகார்

புதுடில்லி: . கர்நாடகா மாநில பா.ஜ. எம்.பி.க்கள் மூன்று பேர் இன்று லோக்சபா சபாநயகர் சுமித்ரா மகாஜன் மற்றம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு தனித்தனியாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் தங்களது தொலை பேசி அழைப்புகள் ஓட்டு கேட்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா செயல்படுவதாகவும், சித்தராமையா மீதும் கர்நாடகா அரசு மீதும் உரிய நடவடிக்கை கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
18-மே-201813:00:29 IST Report Abuse
Sukumaran Sankaran Nair முறையற்ற தேர்தலிலிலும் ,பஜக தங்களை ஏமாற்றிவிட்டதை இந்த கர்நாடக மக்கள் இப்போதும் புரிந்துகொள்ளமாட்டாரகள் மக்களை மேலும் குழப்பிவிட்டு,தங்கள் கைவரிசையை நியாயப்படுத்த முற்படுவதை,பெருவாரியான விவசாயிகளைக்கொண்ட கர்நாடக மாநிலத்தவர்கள் தங்கள் சுதந்திரம் பறிபோவதற்கு,தாங்களே காரணமாகிவிட்டதை எண்ணி வருந்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201801:06:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சித்தாராம்ய்யா எம்.எல்.ஏ தேர்தலை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு. நடத்துங்கப்பூ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை