தொலை பேசி ஒட்டுகேட்பு: சித்தராமையா மீது 3 பா.ஜ. எம்.பி.க்கள் புகார்| Dinamalar

தொலை பேசி ஒட்டுகேட்பு: சித்தராமையா மீது 3 பா.ஜ. எம்.பி.க்கள் புகார்

Added : மே 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
சித்தராமையா , பா.ஜ. எம்.பி.க்கள் புகார்

புதுடில்லி: . கர்நாடகா மாநில பா.ஜ. எம்.பி.க்கள் மூன்று பேர் இன்று லோக்சபா சபாநயகர் சுமித்ரா மகாஜன் மற்றம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு தனித்தனியாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் தங்களது தொலை பேசி அழைப்புகள் ஓட்டு கேட்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா செயல்படுவதாகவும், சித்தராமையா மீதும் கர்நாடகா அரசு மீதும் உரிய நடவடிக்கை கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement