P M Modi has approved a new All India Institute of Medical Sciences inJharkhand | ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : மே 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஜார்கண்டில் எய்ம்ஸ் : மத்திய  அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
அதே போல் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய பல்கலைகழகம் அமைக்கப்பட உள்ளது.மேலும் உ.பி., மாநிலத்தில் காசியாபாத் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி மதிப்பில் நொய்டா வரை நீட்டிக்க ஒப்புதல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
17-மே-201810:25:43 IST Report Abuse
ரத்தினம் நம்ம தமிழ்நாட்டிலே கட்டணும்னு சொன்னது என்ன ஆச்சு? ஏற்கனவே தமிழ் நாட்டுக்கு சாங்க்ஷன் ஆயிருச்சே , மாநில அரசு முனைப்புடன் இடத்தை தேர்வு செய்து , ஒதுக்கி கொடுக்கணும், மத்திய அரசுக்கு சீக்கிரம் கட்ட நெருக்கடி கொடுக்கணும். சும்மா, சமாதி கட்டுறதிலேயே நேரத்தை செலவழிச்சிகிட்டு இருந்தா எய்ம்ஸ் வேறு மாநிலத்துக்கு போய் விட வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel
Raja - Dammam,சவுதி அரேபியா
17-மே-201809:53:51 IST Report Abuse
Raja தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்னாச்சு. தமிழ் நாட்டில் இல்லாத இடம் ஜார்கண்டில் இருக்கா. Odhavadha Pump Set & Edupadaatha Pump Set எங்க போச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை