போலீசார் இன்று(மே 17) விடுமுறை எடுக்க கூடாது: ஆணையர் உத்தரவு| Dinamalar

போலீசார் இன்று(மே 17) விடுமுறை எடுக்க கூடாது: ஆணையர் உத்தரவு

Updated : மே 17, 2018 | Added : மே 16, 2018
Advertisement

பெங்களூரு: பெங்களூரு போலீசார் இன்று(மே 17) விடுமுறை எடுக்க கூடாது என ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநிலத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெங்களூரு போலீசார் யாரும் விடுமுறை எடுக்க கூடாது என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement