குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது: சிதம்பரம்| Dinamalar

குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது: சிதம்பரம்

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 குமாரசாமிக்கே ,பெரும்பான்மை, உள்ளது,சிதம்பரம்

சென்னை: குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஆட்சி அமைக்க கவர்னர் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம் ஆனால் குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது.அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் செயல்பட வேண்டும். செயல்படுவார் என நம்புகிறோம். சட்டப்படி கவர்னர் செயல் படவில்லை என்றால் அவரை சட்டப்படி செயல்பட வைக்கக எங்களுக்கு சிலவழிகள் உள்ளன என கருத்து தெரிவித்து உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - erode,இந்தியா
19-மே-201821:22:57 IST Report Abuse
Thiyaga Rajan ,உன் ஊழல் என்னாச்சு ?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
19-மே-201820:07:35 IST Report Abuse
bal திருடன் திருடனுக்கு தான் துணை போவான்......சதி வேலை செய்தது காங்கிரஸ் ...தேர்தல் தோல்வி என்று தெரிந்தவுடன் கௌடாவை போன் செய்து குமாரசாமிக்கு ஆதரவு தருகிறோம் என்றார். ஏன் இவ்வளவு MLA கள் வைத்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இருக்க வேண்டியதுதானே..ஏன் குமாரசாமி.....இந்த ராகுல்ய்தான் குமாரசாமி கட்சியை ஜனதா தள் சங், பிஜேபி யின் அடிமை என்றெல்லாம் சொன்னது...இப்போ என்ன ஆச்சு...
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
17-மே-201816:38:31 IST Report Abuse
ramanathan அடேய் குமாரசாமிக்கு 48 MLA (மஜத கட்சி)களே இருக்கிறார்கள். குமாரசாமிக்கு முதல்வர் பதவியை தருகிறோம் என்று குதிரைபேரம் பேசியது யார்..?அவன் எந்தக் கட்சி. சரி நீயேம்பா வெளிநாட்டில் சொத்து வாங்கி குவிச்சிருக்க. . ?எந்த முகத்துடன் ஓட்டு கேட்க வருவே.காங்கிரஸ் காரனை பார்த்தால் கொள்ளையர்களை பார்ப்பதுபோல் மக்கள் பார்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
17-மே-201816:22:42 IST Report Abuse
Sankar Ramu "குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது ". அண்ணண் சிதம்பரத்துக்கே கணக்கா ? 104 , 78 ,37 எது பெருசு சொல்லுங்க ex FM
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
17-மே-201816:01:04 IST Report Abuse
Balakrishnan S யார் இல்லேன்னு சொன்னா... இந்திராகாந்தி காலத்திலே நீங்க செய்யாததையா BJP இப்ப செஞ்சிடுச்சு... காங்கிரஸ்காரங்க ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஓன்னு ஒப்பாரி வைங்க...ம.ஜ.த. உங்க மூக்கை சீந்தட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
17-மே-201812:37:03 IST Report Abuse
Balakrishnan S "பசி வந்தால் பத்தும் பறந்திடும்" னு சொல்லுவாங்க... இப்ப "பறக்க"ப் போற 10 காங்கிரசில் இருந்தா..?ம.ஜ.த.வில் இருந்தா....?
Rate this:
Share this comment
Cancel
raman - Madurai,இந்தியா
17-மே-201812:20:41 IST Report Abuse
raman அந்த வழிகளை ,கோவா,மணிப்பூர் முதலிய இடங்களில் ஏன் பயன்படுத்தவில்லை
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-மே-201808:17:25 IST Report Abuse
rajan பாருடா இந்த கல்லாப்பெட்டி அண்ணனை. அர்த்த ராத்திரில புழுதி புயல் மாதிரி தாக்குதல் நடத்த பார்க்கிறான். ஏதோ இவன் ஒருத்தன் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கட்டி காக்கிற மாதிரி. இவன் இப்படி தான் எங்கே சிந்து பாடலாம் எனா உலாத்திக்கிட்டே இருப்பான் சும்மா சொல்லக்கூடாது அந்த குமாரசாமி முன்னாடி நல்ல மண்டியிடுறான் அவன் ஒரு கர்நாடக குமாரசாமி கால்குலேட்டர் என்பதையே மறந்து. பத்திரம் அண்ணே இப்படியே போனா எவனாச்சும் வந்து மொத்த கோவணத்தையும் உருவிட போறான், போ போயி உன் வீடு கேசு கட்டுகளை பிரிச்சு படிச்சு பிழைப்பை பாபிய அதை விட்டு விட்டு இப்படி அர்த்த ராத்திரி சங்கு ஊத வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பீட்டியே
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-மே-201807:57:28 IST Report Abuse
ஆரூர் ரங் யார் பதவிக்கு வந்தாலும் கொஞ்சகாலம்தான். எத்தனை நாள் காங்கிரசார் தமது ஆதரவில் தம்மைவிட சின்னக்கட்சியாளுவதை பார்த்துக்கொண்டு பொறுமையாக இருப்பார்கள்? முக்கியமான இலாக்கா மந்திரி பதவிகளை ஜனதாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு வெறும் கட்டிங் மட்டும் வாங்கிக்கொண்டு சும்மாயிருக்கவாய்ப்பில்லை .ஆகமொத்தம் மூன்றுதுண்டு பிளவுபட்ட முடிவை அளித்த கர்நாடக மக்கள் சொந்தக்காசில் சூனியம்வைத்துக்கொண்டுள்ளார்கள்,சாதிபார்த்து விளக்கெண்ணெய் குமாரசாமிக்கு வாக்களிக்கும் வொக்கலிகர்கள் மனம் மாறினால்தான் விடிவு
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201807:06:47 IST Report Abuse
Bhaskaran உன்னோட யோசனையவும் குயுக்திகளையும் கேட்க இங்கே யாரும் தயாராக இல்லை வெளிநாட்டில் இருக்கும் உன் பிள்ளைங்களை சொத்துக்களை காப்பாத்துறதுக்கு வழியிருந்தா பாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை