குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது: சிதம்பரம்| Dinamalar

குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது: சிதம்பரம்

Updated : மே 16, 2018 | Added : மே 16, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 குமாரசாமிக்கே ,பெரும்பான்மை, உள்ளது,சிதம்பரம்

சென்னை: குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: ஆட்சி அமைக்க கவர்னர் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம் ஆனால் குமாரசாமிக்கே பெரும்பான்மை உள்ளது.அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் செயல்பட வேண்டும். செயல்படுவார் என நம்புகிறோம். சட்டப்படி கவர்னர் செயல் படவில்லை என்றால் அவரை சட்டப்படி செயல்பட வைக்கக எங்களுக்கு சிலவழிகள் உள்ளன என கருத்து தெரிவித்து உள்ளார்.

Advertisement