மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல்

Added : மே 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மக்கள்,மவுனமாக,இருந்ததால்,நானும்,மவுனமாக,இருந்தேன் :கமல்

நாகர்கோவில்: தமிழகம் புதிய மாற்றத்தைநோக்கி நகரும் வேளை இது. செய்ய வேண்டிய பணிகள் நிறையஉள்ளன என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறி உள்ளார். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன். இப்போது மவுனத்தை கலைத்தேன் என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
17-மே-201808:07:34 IST Report Abuse
sridhar பாவாடைகள் பணம் தந்ததால் மௌனம் கலைத்தேன்,,.
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
17-மே-201807:50:04 IST Report Abuse
Makkal Enn pakam அறிவு என்பது இந்த தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பது வீண் ...... இந்த மக்கள் அடிமைகளா இருந்து பழகிவிட்டார்கள் ...பணத்துக்காக தன்மானம் இழக்க துணிந்த அறியாமை கொண்டவர்கள் ......
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
17-மே-201802:38:45 IST Report Abuse
Rajesh இது ஒரு நல்ல தலைவனுக்கு அழகில்லை. நீங்கள் நிச்சயம் நிராகரிக்கப்படுவீர்கள். அதேபோல அந்த அம்மாவும் மக்கள் மவுனமாக இருக்கிறார்கள் என்று எல்லா தப்புகளையும் செய்தார் அதிலென்ன தவறு . இதை ஒப்புக்கொள்கிறீர்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை