மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன் :கமல்

Added : மே 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
மக்கள்,மவுனமாக,இருந்ததால்,நானும்,மவுனமாக,இருந்தேன் :கமல்

நாகர்கோவில்: தமிழகம் புதிய மாற்றத்தைநோக்கி நகரும் வேளை இது. செய்ய வேண்டிய பணிகள் நிறையஉள்ளன என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறி உள்ளார். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மக்கள் மவுனமாக இருந்ததால் நானும் மவுனமாக இருந்தேன். இப்போது மவுனத்தை கலைத்தேன் என கூறினார்.

Advertisement