பாலம் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலம் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

Added : மே 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: உ.பி. மாநிலம் வாரணாசியில் கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பலியாயினர்.

இந்நிலையில் பலியானவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.50, ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை