Governor is encouraging horse-trading by BJP leaders, this is unconstitutiona | குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்| Dinamalar

குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்

Added : மே 16, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 குதிரை பேரத்தை கவர்னர் ஊக்குவிக்கிறார்: குமாரசாமி புகார்

பெங்களூரு: குதிரை பேரத்திற்கு வழி ஏற்படுத்திவிட்டார் என கவர்னர் முடிவு குறித்து குமாரசாமி கூறினார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை கவர்னர் வஜூபாய்வாலா அழைத்தது குறித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி பேட்டி,, எடியூரப்பாவிற்கு பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்தது சட்டவிரோதம். கவர்னரின் முடிவு ஜனநாயகத்தை நசுக்கிவிட்டது. குதிரை பேரத்தை கவர்னர் ஊக்கவிக்க வழிவகுத்துவிட்டார். போதிய பெரும்பான்மை இல்லாத பா.ஜ. சட்டசபையில் எப்படி நிரூபிக்க போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
17-மே-201816:51:14 IST Report Abuse
Kaliyan Pillai மெஜாரிட்டியை நிரூபிக்க அவகாசம் கொடுத்தது சரி. ஆனால் மெஜுரிட்டியை நிரூபிப்பதற்கு முன்னால் எப்படி பதவி ஏற்க அனுமதிக்கலாம்? சுயம்வரத்தில் வீரத்தை நிரூபித்த பின்னரே பெண்ணுக்கு மாலையிட முடியும். மாலையிட்டு அனுபவித்துவிட்டு அப்புறம் திறமையை நிரூபிப்பார்களா என்ன? என்ன ஒரு கேனத்தனம்.? இந்த கால அவகாசத்தில் மவனே உனக்குத் திறமையிருந்தால் ஏதாவது கோல்மால் seithu பிழைத்துக்கொள் என்பதை போலல்லவா இருக்கிறது கவர்னர் வேலை.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
17-மே-201816:24:20 IST Report Abuse
Indhuindian குதிரை வூக்கத்தின் சின்னம் அதனால் தான் horse power என்கிறோம் இந்த கேடு கெட்ட அரசியல் அதையே அல்லது மற்ற உழைக்கும் மிருகங்களையோ இழுத்து அதுகளை கேவலப்படுத்தாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
17-மே-201816:16:52 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த எம் எல் ஏ எல்லாம் குருதைகளா என்ன? தப்பா சொல்லாதீய. கழுதை பேரம்னு சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X