'பணபலத்திற்கு தோல்வி நேரம்' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பணபலத்திற்கு தோல்வி நேரம்'

நாகர்கோவில்:''பணபலத்தால் வென்று விடலாம் என்று நினைப்பவர்களின் தோல்வி நேரம் துவங்கி விட்டது,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், நடிகர் கமல் கூறினார்.

கன்னியாகுமரி காந்திமண்டபத்தில் அஞ்சலி செலுத்திய பின், மாவட்டத்தின் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்த அவர் பேசியதாவது:

கல்வி யாத்திரை:


சினிமாவில் நடிப்பதற்காக, 40 ஆண்டுகளுக்கு முன், சிறுவனாக பஸ்சில் இங்கு வந்தேன். இப்போது மக்களைகாணவும், கருத்துக்களை கேட்பதற்காகவும் வந்திருக்கிறேன். இது, மக்களை அறிந்துகொள்ளும்,

மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளும் கல்வி யாத்திரை.

எத்தனை தடைகளை வைத்தாலும், மாணவர்கள் அதை தாண்டி வருவர். பிள்ளைகளின் கனவு

 'பணபலத்திற்கு, தோல்வி, நேரம்'

தமிழகத்தின் எதிர்காலம்.கல்வி,சுகாதாரம், நேர்மை, தமிழகத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும்.

Advertisement

நற்குணங்கள்


இந்த நற்குணங்கள் உடையவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி, உங்களை ஈர்ப்பது நான் முன்பு செய்த வேலை. இப்போது நான், மக்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். பண பலத்தால் வெல்வோம் என நினைப்பவர்களின் தோல்வி நேரம் துவங்கி விட்டது.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201801:43:16 IST Report Abuse

வாழ்க​ பாரதம்இப்போ இருக்கும் சாராய, இலவச விரும்பி, வெட்டிகூட்ட, சினிமா அடிமைக்கூட்ட, ஒதுகீட்டை நம்பி, ஜாதி, மத, இன, மொழி வெறி பிடித்த தமிழ் என்று பொய் மொழியில் பிதற்றும் சமூகத்தில் கமல், ரஜினி, சுடலை, த்மிழரசி, சீமான், அன்புமணி, ஒபன்னீர்செல்வம், எடப்பாடி போன்றவர்கள் வராமல், காமராஜரும், நேதாஜியும், ராஜாஜியின், சேகுவாராவும், லீகுவான் போன்றவர்களுமா வருவார்கள்?

Rate this:
Raman - kottambatti,இந்தியா
17-மே-201818:45:38 IST Report Abuse

Ramanஇவன் வேற. நேரம் காலம் தெரியாமல். கேனத்தனமான பேசிக்கொண்டு.. இந்த கோமாளிகள் எவ்வளவு ஒட்டு வாங்குறானுகன்னு பாக்கணும் அப்புறம் தெரியும்..

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201818:44:54 IST Report Abuse

Pugazh V@பஞ்ச்மணி - கோவை:: பொ.ரா.கி. ராஜா தமிழிசை போன்றோர் ஆக்க பூர்வமா என்ன ஆணி புடுங்கிட்டு அரசியலுக்கு வந்தாங்க ? ஓ..எதாவது ஒரு கட்சியில் இணைந்து அரசியலில் பிரவேசித தால் ஏதும் சொல்ல மாட்டார்கள். அப்படித்தானே? ஆனால் கமல் ஆக்கபூர்வமா பல செய்திருக்கிறார். 1990 களிலேயே அவரும் ரசிகர்களும் தமிழகம் முழுதும், கமல் பிறந்த நாளன்று ரத்த தானம் செய்தார்கள். மறந்துவிட்டதா?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201818:40:23 IST Report Abuse

Pugazh V@RR @$ - Bangalore, ஜாதிவெறியர், ரஜினி பற்றிய செய்தியில் இதை எழுதலியே.

Rate this:
kalyan - CHENNAI,இந்தியா
17-மே-201818:01:43 IST Report Abuse

kalyanயப்பா.. சீக்கிரமா சதாவதாரம் னு ஒரு படம் ரெடி பண்ணுங்கப்பா.. அப்பறம் பாருங்க.. ஆல்ப்ஸ் அண்டார்டிக்கான்னு சுத்தப் போயிடுவார் நம்மாளு..

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-201816:46:22 IST Report Abuse

mindum vasantham@ manimaran avaru nalaya muthalvar ,serious contor ivaru comedy piece ,dmk vaal kombu seevapattavar

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201816:02:15 IST Report Abuse

Endrum Indian'பணபலத்திற்கு தோல்வி நேரம்' கமல் உன்னைக்கூட ஒருத்தன் தலைவன் என்று ஏற்றுக்கொண்டால் அதற்கு இது வரை நீ சம்பாதித்த பண பலம் தான் காரணம். தேர்தலில் ஒருவன் வெற்றி பெற்றால் அது ஒட்டு வாங்க அவன் கொடுத்த பணம் தான். சாதாரண மக்களை யார் வேண்டுமானலும் ஏமாற்றலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டவர்கள் தான் ஏதோ ஒன்றை உணரவேண்டும் என்று இப்படி உளறுவார்கள். இது கலி யுகம் , இதில் பணம் இருந்தால் தான் எவனையும் இந்த உலகம் மதிக்கும், இது திரேதா யுகம் அல்ல.

Rate this:
sankar - Nellai,இந்தியா
17-மே-201811:58:42 IST Report Abuse

sankarஇவர் யாரை சொல்கிறார் - குமாரசாமியையா அல்லது காங்கிரசயா - சோவை விட குழப்பவாதியாக இருக்கிறாரே - கஷ்டம்தான்

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-மே-201811:29:10 IST Report Abuse

pradeesh parthasarathy'பணபலத்திற்கு தோல்வி நேரம்' ........ இவர் இந்த உலகத்தில் ஒன்றும் இல்லையா.... நேத்தைக்கு தான் கர்நாடகாவில் " பணபலத்திற்கு நல்ல நேரம் " என்கிற தேஷ் பக்த்யின் கீழ் பிஜேபி யினர் துவக்கியிருக்காங்க ....

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-201809:36:26 IST Report Abuse

mindum vasanthamDmk man

Rate this:
Anbuganesh M - CHENNAI,இந்தியா
17-மே-201810:36:52 IST Report Abuse

Anbuganesh Mஇன்னொரு காமெடியன்...

Rate this:
மணிமாறன் - trichy,இந்தியா
17-மே-201810:50:49 IST Report Abuse

மணிமாறன்அப்போ உன் போட்டோவுல இருக்கவர் யாரோட man ......

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement