காங். மனு விசாரணை துவங்கியது| Dinamalar

காங். மனு விசாரணை துவங்கியது

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா பதவியேற்பு,  சுப்ரீம் கோர்ட், பாஜக ஆட்சி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ,சுப்ரீம் கோர்ட் பதிவாளர் ரவீந்திரா மைத்தானி, நீதிபதி சிக்ரி, நீதிபதி அசோக் பூஷன், நீதிபதி அரவிந்த் ,வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, வழக்கறிஞர் அசோக் சிங்வி ,  கர்நாடகா தேர்தல்,  காங்கிரஸ்,
Congress, Yeddyurappa, Supreme Court, BJP rule, Supreme Court Chief Justice Deepak Mishra,Supreme Court registrar Ravindra Mithani, Justice Sikri, Justice Ashok Bhushan, Justice Aravind, Advocate Mukul Rohatgi, Advocate Ashok Singhvi,Karnataka assembly election 2018, Karnataka election 2018,

புதுடில்லி : எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக காங்., அளித்த மனு மீதான விசாரணையில், சுப்ரீம் கோர்ட்டில் காரசார வாதம் நடந்து வருகிறது.

கர்நாடகாவில் பா..ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்துள்ளது. இரவே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் காங்., வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வீட்டிற்கு, பதிவாளர் ரவீந்திரா மைத்தானி நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். காங்., அளித்த மனுவை இரவே விசாரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிவில் காங்., மனுவை இரவே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதி சிக்ரி, அசோக் பூஷன் மற்றும் அரவிந்த் போப்டே உள்ளிட்ட நீதிபதிகள் குழு விசாரணை நடத்தியது.

காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி ஆஜராகிறார். காங்., மனுவுக்கு எதிராக வாதாட மத்திய அரசு சார்பில் துஷார் மேத்தாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கியும் ஆஜராகினர்.

முன்னதாக யாகூப் மேனன் தூக்கு தண்டனை வழக்கை சுப்ரீம் கோர்ட் நள்ளிரவில் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
17-மே-201806:07:19 IST Report Abuse
jambukalyan ஏன் அவர்களை கர்நாடக உச்ச நீதிமன்றத்தை அணுகச் சொல்லவில்லை? அவர்களுக்கு அதன் மீது நம்பிக்கை இல்லையா? அவர்களுக்குப் பிடிக்காத தலைமை நீதிபதி மிஸ்ராவை இப்போது ஏன் அணுகினார்கள்?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201804:37:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கவர்னரின் தீர்ப்பில் தலையிட முடியாது. இதை தான் சொல்ல சொல்லியிருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201803:18:24 IST Report Abuse
Kuppuswamykesavan யாங்க, நீதிமன்றங்கள், பொதுமக்களின்(வாக்காளர்களின்) தீர்ப்பையும் கன்சிடர் செய்யனும்தானே, முதலில்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201803:16:32 IST Report Abuse
Kuppuswamykesavan யாம்ப்பா, கவர்னர் அவர்கள், முதலில், ஃபிரீ போல் அலையன்ஸ்க்கு மரியாதை கொடுத்து செயல்படனுமா?, அல்லது, தற்போதைய சூழலுக்கு மரியாதை கொடுத்து செயல்படனுமா?.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201803:13:48 IST Report Abuse
Kuppuswamykesavan அட, தேர்தலில், தனி தனியாக போட்டியிட்ட கட்சிகளுக்கு, மக்கள் கொடுத்த மாண்டேட்டைத் தாங்க முதலில் பரிசீலிக்கனும் கவர்னர், பின்புதாங்க, கணக்கீடுகள் செய்வதில் ஆர்வம் காட்டலாம் கவர்னர். சரீங்களா?.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201803:10:27 IST Report Abuse
Kuppuswamykesavan அதாவதுங்க, முதல் மரியாதை(முதலமைச்சர் பதவி), யாருக்கு என்பதை, வாக்குப்பதிவுக்கு முன்பு அமைந்த அரசியல்களின் நிலைப்பாடுகளையும், அனைத்து வாக்காளர்களின் மாண்டேட்டையும் கணக்கில் எடுத்துதானே, ஒரு கவர்னர் செயல்பட வேண்டி இருக்கும். மக்கள் அளித்த மாண்டேட்டையும், அதில் முதல் ரேங்க் எடுத்த கட்சியின் கோரிக்கையையும், கவர்னர் முதலில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு செயல் புரிவதில் தவறில்லையே?.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-மே-201803:03:11 IST Report Abuse
Kuppuswamykesavan கவர்னரின் நியாயமான கடமையாற்றுதலில், நீதிமன்றங்கள் மேலாண்மை செய்கிறதோ?, என்ற டவுட், சாதாரண குடிமகனுக்கு எழுமா?, அல்லது எழாதா?, கூறுங்க அறிஞர்களே?.
Rate this:
Share this comment
Cancel
நான் ஒரு முக்கா - MUKKAA THERU, MOTHINA SANTHU,சவுதி அரேபியா
17-மே-201802:44:04 IST Report Abuse
நான் ஒரு முக்கா ஏன் தான் இந்த காங்கி இவ்வளவு கேவலமா நடந்துக்குறாங்கோ.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-மே-201802:19:55 IST Report Abuse
மலரின் மகள் ////காங்., மனுவை இரவே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதி சிக்ரி, அசோக் பூஷன் மற்றும் அரவிந்த் போப்டே உள்ளிட்ட நீதிபதிகள் குழு விசாரிக்க உள்ளது. முன்னதாக யாகூப் மேமன் தூக்கு தண்டனை வழக்கை சுப்ரீம் கோர்ட் நள்ளிரவில் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.//// எதோ சொல்ல வருகிறீர்களா? புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Palani - Srivi,இந்தியா
17-மே-201801:37:54 IST Report Abuse
Palani Congress is planning for 2019 Election win to loot more money and playing this kind of child game. BJP also played politics game by releasing yediurappa from all the cases(proven). Finally people are considered as Fool
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை