அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: செங்கோட்டையன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்: செங்கோட்டையன்

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசு பள்ளிகள், செங்கோட்டையன்,அரசு பள்ளி மாணவர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ,  இலவச கல்வி உரிமை சட்டம், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்,  அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும், 
Government schools, Sengottaiyan, School Education Minister Sengottaiyan, Students, Free Education Right Act, Government Schools Passing Rate, Government Schools Higher Education,

சென்னை: ''அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில், 2,627 அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இதில், விருதுநகர் மாவட்டத்தில், 94 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம், 93.98 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர் காலியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கல்வி உரிமை சட்டத்தில், முறையாக மாணவர்களை சேர்க்காத, 12 பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளோம். விளக்கம் கிடைத்ததும், நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
17-மே-201810:38:46 IST Report Abuse
vbs manian பொதுவாக எந்த அரசும் எந்த அமைச்சரும் எந்த காலத்திலும் கண்டுகொள்ளாத பள்ளி கல்வித்துறையை ஒரு அலாதி அக்கறையோடு கையாளும் இவரை பார்த்தால் பெருமையாக இருக்கிறது..வளரட்டும் இவரது நற்பணி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X