அனைத்து கட்சி கூட்டம் : தி.மு.க., ஒத்திவைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சி கூட்டம் : தி.மு.க., ஒத்திவைப்பு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அனைத்து கட்சி கூட்டம்  : தி.மு.க., ஒத்திவைப்பு

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைமையில், இன்று நடக்க இருந்த அனைத்து கட்சி கூட்டம், தேதி குறிப்பிடாமல், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.காவிரி விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, இன்று சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருந்தது. ஆனால், காவிரி வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், நாளையும் விசாரணை நடக்கவுள்ளது. எனவே, இன்று நடக்க இருந்த, அனைத்து கட்சி கூட்டம், தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'கூட்டம் நடக்கும் தேதி, பின் வெளியிடப்படும்' என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை