பன்னீர் கருத்து : சிதம்பரம் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர் கருத்து : சிதம்பரம் கேள்வி

Added : மே 17, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பன்னீர் கருத்து , சிதம்பரம் கேள்வி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்  பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்,கர்நாடக தேர்தல் பாஜக சாதனை, தென் மாநிலங்களில் பாஜக பிரமாண்ட நுழைவு, 
Panneer, Chidambaram question, Chief Minister Palanisamy, Deputy Chief Minister Panneerselvam,
Former Union Minister Chidambaram, BJP Karnataka election record, BJP entry in the southern states,

சென்னை : 'முதல்வர் பழனிசாமியை நீக்கிவிட்டு, தன்னை முதல்வராக நியமிக்க, பன்னீர்செல்வம் விண்ணப்பம் போடுகிறாரா' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: கர்நாடகாவில், பா.ஜ., தேர்தல் சாதனையை, 'தென் மாநிலங்களில் பிரமாண்ட நுழைவு' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்றிருப்பது ஏன்; ஹிந்தி திணிப்பை வரவேற்கிறாரா அல்லது காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பை வரவேற்கிறாரா. முதல்வர் பழனிசாமியை நீக்கி விட்டு, தன்னை முதல்வராக நியமிக்க, விண்ணப்பம் போடுகிறாரா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:28:29 IST Report Abuse
Mani . V பன்னீர் செல்வம் அலைஸ் தர்மயுத்தர்: "எனக்கு ஒரு பிரச்சினை வரும் என்றால் அதிலிருந்து தப்பிக்க தமிழகம், சொந்தக் கட்சி, சக மந்திரிகள் யாரையும் காட்டிக் கொடுக்க தயங்க மாட்டேன்".
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-மே-201820:42:45 IST Report Abuse
elakkumanan வாங்க அய்யா விரிவான விளக்கங்களின் விளக்கே, வருக. நாள் விளக்கம் தருக. தண்ணி விட முடியாதுன்னு சொன்ன விலங்கு உங்க கட்சியை சேர்ந்தது. இந்தி திணிப்பு உங்க கட்சி செஞ்சது . அவரு ஒபிஸ் மகன் மேல ஒரு கேசும் இல்லனு கெக்கே பிக்கேன்னு சிரிக்குறாரு. இந்த மூனுக்கும் விளக்கம் தருமா இந்த விளக்கு.சார், ப்ளீஸ் மகனோட கேஸ் பைலை ஒழுங்கா பாருங்க. திருப்பி புடுச்சு உள்ள போட்டுற போறாங்க.
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
17-மே-201818:16:01 IST Report Abuse
sethu அந்த 24 நாடுகளில் உள்ள சொத்துக்களைப்பற்றி வாய் திறக்காம இப்போ இதுக்கு மட்டும் வாய் திறக்கும் இந்த பி சி அந்த பணம் யாருதுனு சொன்னாலும் போதும் மாற்றத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
17-மே-201817:31:59 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy தமிழர்கள் யாரும் சிவகங்கை தேர்தலில் என்ன நடந்தது , அப்பாவி இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது தங்களுடைய கருணாவின் நாடகங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் அபரிமிதமான சொத்து இலங்கை உட்பட இன்னும் மறக்கவில்லை .கடவுள் மன்னிக்க மாட்டார் தங்களை ஏன் இப்போதாவது ' இதுவரை காங்கிரஸ் காவேரி விஷத்தில் தமிழகத்தி வஞ்சித்து என்று தில்லியில் சொல்லுங்களேன் பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
17-மே-201812:02:51 IST Report Abuse
sankar உண்மையை சொல்கிறார் அண்ணன் ஓ பி எஸ்
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
24-மே-201816:36:35 IST Report Abuse
Ramesh Lalஅண்ணன் ஓ.பி.எஸ். தமிழக பி.ஜெ.பி. மாநில தலைவர் ஆகும்போது தமிழகத்திலும் பி.ஜெ.பி. தலை தூக்கும்....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-மே-201810:34:00 IST Report Abuse
vbs manian இவரது மவுசும் அரசியல் செல்வாக்கும் தார்மிக நிலைப்பாடும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன .. இந்த சூழ் நிலையில் இவரது விமர்சனங்கள் அறிக்கைகளின் நம்பகத்தன்மையும் வலுவிழந்து நிற்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-மே-201810:25:53 IST Report Abuse
pradeesh parthasarathy பண்ணீருக்கெல்லாம் சிதம்பரம் கேள்விகேட்க வேண்டியது கிடையாது .... பண்ணீருக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் எதாவது மாநில நிர்வாகியை வைத்து கேள்வி கேட்டாலே போதுமானது .... பன்னீரை போன்றவர்களிடம் சிதம்பரம் கேள்வி கேட்பது என்பது நரியை பார்த்து சிங்கம் கேள்வி கேட்பது போன்றது ...
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
17-மே-201809:09:16 IST Report Abuse
sam இந்த ஆள் கெஞ்சி கூத்தாடி தான் இந்த பதவிக்கு வந்துள்ளார். அவர் எஜமானருக்கு விசுவாசம் காட்ட வேண்டாமா. அடுத்த தேர்தலில் மண்ணை கவ்வுவது உறுதி என்ற நிலையில், எஜமானர் தயவில் எவ்ளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு செய்து ஓடி விடும் எண்ணம் உள்ளவர். இதேய் போன்ற ஆட்களுக்கு சிதம்பரம் முக்கிய துவம் குடுக்க வேண்டியதில்லை
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201809:04:08 IST Report Abuse
Bhaskaran மதியநிதியமைச்சராயிருந்து நாட்டுமக்களுக்கு வரிக்குமேல் வரி போட்ட புண்ணியவான் செல்லப்பிள்ளைக்கு வெளிநாட்டில் சொத்துக்குமேல் சொத்து வாங்கி வைத்துள்ளனர் உங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைகுறைசொல்ல அருகதையே கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
17-மே-201808:55:04 IST Report Abuse
Idithangi // ஹிந்தி திணிப்பை வரவேற்கிறாரா அல்லது காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பை வரவேற்கிறாரா.// முதலாவது காங்கிரஸ் காலத்தில் ஆரம்பித்தது. அதையே வெக்கம் இல்லாமல் ப சி பண்ணியிரை எதிர்க்க உபயோகிக்கிறார். காங்கிரஸ் அமைச்சராக இருக்கும் பொது ஹிந்தி திணிப்பை எதிர்கிறேன்ன்னு சொல்ல வேண்டியதுதானே. காவேரி மேலாண்மை வாரியத்தை பத்தி சேதாரமய்யா கர்நாடக முதல்வரா சொல்லும் பொது மகனின் கேஸ் பைலை பார்த்துக்கொண்டு இருந்தாரா இவர்..? அப்போ எதிர்ப்பை காமிக்க வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
venkat - chennai,இந்தியா
17-மே-201816:53:25 IST Report Abuse
venkatசூப்பர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை