தண்ணீருக்காக போர் : எச்சரிக்கிறார் சரத்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தண்ணீருக்காக போர் : எச்சரிக்கிறார் சரத்குமார்

Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவனியாபுரம்; ''தமிழகத்தில் தண்ணீருக்காக போர் ஏற்படும் நிலை உருவாகும்,'' என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதத்தை வைத்து, ஆட்சி அமைக்கலாம். காங்., கட்சி கூட்டணி வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என அரசியல் வல்லுனர்கள் முன்பே கூறினர்.தமிழகத்தில் மணல் திருட்டு நடக்கிறது. இதனால் மண்வளம், நீர்வளம் குறைகிறது. தண்ணீருக்காக போர் ஏற்படும் நிலை உருவாகும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201811:02:37 IST Report Abuse
Bhaskaran வி கிதாச்சாரமுறைக்கு இன்னும் நம்நாட்டில் விதிகள் வகுக்கவில்லை என்பதுகூட தெரியவில்லையே அரசியல்சட்டம் திருத்தப்பட்டால்தான் அதெல்லாம் நடைமுறைக்குவருமையா
Rate this:
Share this comment
Cancel
17-மே-201805:45:21 IST Report Abuse
ஆப்பு கூத்தாடிகள் சொல்லி நாம் கேக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை