பாய்மர படகு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாய்மர படகு போட்டி

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாய்மர படகு போட்டி

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இப்ராகிம் நகர் மீனவர் சங்கம் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு சங்க தலைவர் சீனிமுஹமது தலைமை வகித்தார். செயலாளர் சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார். 10 கடல் மைல் தொலைவு நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது. படகிற்கு ஐந்து நபர்கள் மூலம் படகு இயக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட படகுகள் ஒன்றை ஒன்று முந்தி சென்றதை கடற்கரையில் இருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசாக ரூ. 20 ஆயிரத்தை சூர்யா படகும், இரண்டாவது பரிசாக ரூ. 15 ஆயிரத்தை பிரான்சிஸ் படகும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரத்தை யூசுப்ராவுத்தர் படகும் பெற்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை