7 நாட்களில் ஓட்டெடுப்புக்கு தயார்: பா.ஜ., வாதம்| Dinamalar

7 நாட்களில் ஓட்டெடுப்புக்கு தயார்: பா.ஜ., வாதம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
BJP lawyer Mukul Rohatgi, congress senior advocate Ashok Singhvi,Supreme Court judges,7 நாட்களில் ஓட்டெடுப்பு தயார், பாஜக வாதம், மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால், பாஜக வக்கீல் முகுல் ரோகத்கி, காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வி, எடியூரப்பா ,சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,  BJP, Bharatiya Janata Party , BJP argument, Central Government chief lawyer Venugopal, Yeddyurappa,

புதுடில்லி: 7 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் மற்றும் பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி தெரிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக் சிங்வியின் வாதத்தை தொடர்ந்து பா.ஜ., தரப்பு வக்கீல் முகுல் ரோகத்கி 'அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவு வாதம் தேவையா? எடியூரப்பா முதல்வராக பதவியேற்பால் வானம் இடிந்து விழுந்துவிடுமா?' என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் வாதங்களை துவக்கினார். பதவியேற்புக்கு முன்னர் கட்சி தாவல் தடை சட்டம் செயல்பாட்டுக்கு வராது என்ற அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

நீதிபதிகள்: கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்தது ஏன்?

தலைமை வக்கீல்: இது கவர்னரின் முடிவு. அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

நீதிபதிகள்: எந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோரினார்.

தலைமை வக்கீல்: ஒரு கட்சிக்கு வாய்ப்பளிக்க கவர்னர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது.

நீதிபதிகள்: 15 நாட்கள் அவகாசம் அளித்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுவார்களே?

இதற்கு '7 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என பா.ஜ., மற்றும் தலைமை வக்கீல் இருவரும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் நீண்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
17-மே-201815:41:02 IST Report Abuse
K. V. Ramani Rockfort காங்கிரஸ் (UPA) ஒரு காலத்தில் கர்மாவாக ஆடிய ஆட்டம் திரும்ப வந்து அவர்களையே தாக்குகிறது. இதுதான் நைட்ரஜன் சைக்கிள் என்பதோ ?
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-மே-201812:43:37 IST Report Abuse
sundaram 7 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என மத்திய அரசின் தலைமை வக்கீல் வேணுகோபால் கூறுவது சரியா? இவர் அரசின் வக்கீலா பாஜக கட்சியின் வக்கீலா? இவருக்கு ஊதியம் அரசின் கருவூலத்தில் இருந்து அளிக்கப்படுகிறதா அல்லது கட்சி நிதியில் இருந்து அளிக்கப்படுகிறதா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201810:27:25 IST Report Abuse
Pugazh V அடுத்து சட்ட சபையில் கூச்சல் அமளி பிஜேபி தவிர பிற கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு. ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி என சபாநாயகர் அறிவிப்பு. சபை அடுத்த3 மாதங்கள் ஒத்திவைப்பு. கதம்... கதம்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-மே-201809:24:25 IST Report Abuse
Agni Shiva எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றால் இன்று இரவோடு வானம் இடிந்து விழுந்து விடும் என்று சில நீதிபதிகள் நினைத்து இருந்திருக்கலாம். பாவம் அவர்கள். தங்களை இந்த பதவிக்கு கொண்டு வந்து வைத்த தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசத்தை காட்ட இது போன்ற நள்ளிரவுகளை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆகவே அவர்கள் அனைத்தையும் கேள்வி கேட்பார்கள்.. எடியூரப்பா எதை சாப்பிட்டார், எங்கு போனார், எதை உடுத்தினார், என்பன போன்ற விவரங்களையும் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த தேசத்துரோக கரையான்புற்றின் கீழ்த்தரமான அடிமைகள்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-மே-201809:20:05 IST Report Abuse
Agni Shiva கான் கிராஸ் என்ற குதிரை பேர கரையான்புற்று கட்சிக்கு அதற்கு தெரியும் விதத்தில் அரசியல் பாடத்தை பிஜேபி கற்று கொடுக்க துவங்கி விட்டது. இரு வருடங்களுக்கு ஒருமுறை மற்ற கட்சியின் மத்திய மற்றும் மாநில ஆட்சிகளை கலைத்த வரலாறு உடைய கான் கிராஸ் என்ற தேசத்துரோக கட்சிக்கு அதற்க்கு தெரிந்த பாணியிலேயே இனி பதிலடி கொடுக்க வேண்டும். கான் கிராஸ் இந்த பிரச்சினையை அடங்கி போக விடாது. மக்களின் கவனம் இந்த பிரச்சினை மீது தொடர்ந்து இருக்குமாறு பார்த்து கொள்ளும். ஏனென்றால் அப்போது தான் வேகாத பருப்பு ரவுல் வின்சியின் கர்நாடக தோல்வியை மூடி வைத்து கொண்டிருக்கமுடியும். இல்லையேல் மக்கள் அதை அலசி பார்க்க ஆரம்பிப்பார்கள். இப்போது பாருங்கள் விவாதங்கள் அனைத்தும் எடியூரப்பா ஆட்சியை பற்றி தான் விவாதங்கள். ராவுலின் பெரும் தோல்வியை பற்றி யாரும் பேசுவதே இல்லை. இது தான் அவர்களின் நரி தந்திரம். கவன மாற்று அரசியல் நாடகங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-மே-201809:05:42 IST Report Abuse
sundaram ஏழு நாட்களுக்குள் பத்து பேரை வாங்க தயார்.
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
17-மே-201807:07:01 IST Report Abuse
Raman People voted for BJP in Karnataka. Couple of black shirt guys in TN in this forum are unhappy, what to do, you guys have to be unhappy always, better find your place in Syria or pak.
Rate this:
Share this comment
Cancel
Shah Jahan - Colombo,இலங்கை
17-மே-201806:05:07 IST Report Abuse
Shah Jahan கர்நாடகா ஓர் அரசியல் கலவரத்தை நோக்கி நகர்கிறது. எவன் செத்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு ஆட்சி வேண்டும் என்பதே “பதவி பற்றில்லாத” பாஜகவின் கொள்கை. எடியூரப்பா அரசு தோல்வியுற்றால் மாற்று அரசு வராது. ஆளுநர் பொறுப்பேற்பார். தேர்தல் நாடாளு மன்றத்தோடு வரும். குஜராத் கைவிட்ட மண்ணின் மைந்தனுக்கு கர்நாடகா கை கொடுக்கிறதா? ஆச்சரியம். பணம் காசு மனி துட்டு. ஊழலற்ற அரசின் உண்மை முகம் தெரிகிறது. இந்தியா ஜனநாயகத்தில் இருந்து பணநாயகத்திற்கு மாறுகிறது. இருந்தவர்கள் கோடி. போனவர்கள் கோடி. மோடி அதை உணர்வதில்லை.
Rate this:
Share this comment
Cancel
muttam Chinnapathas - Chennai,இந்தியா
17-மே-201805:49:43 IST Report Abuse
muttam Chinnapathas காங்கிரஸ் ஆடுச்சுனு கமல்காசன் ஆடினார்னு கதைவிடுறது நிறுத்துங்க... நீங்க ஏன் கள்ள ஆட்டம் போடறனு சொல்லுங்க... Mr Kasi mani... You are blindly support all BJP act even when they commit mistakes
Rate this:
Share this comment
Cancel
17-மே-201805:43:05 IST Report Abuse
ஆப்பு ஏழு நாட்களில் 10 குதிரைகளை விலைக்கு வாங்கிடுவோம் யுவர் ஆனர்...(என்ன கொஞ்சம் விலை அதிகம் குடுக்க வேண்டியிருக்கும் - பரவாயில்லை ஒரு இரண்டு வருஷம் பதவில இருந்தா போறும்...அள்ளிட மாட்டோம்? ).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை