ரமலான் நோன்பு இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரமலான் நோன்பு இன்று துவக்கம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இஸ்லாமியர்கள் புனித கடமை, ரமலான் நோன்பு,  காஜி முகமது சலாவுதீன் அய்யூபி, ரமலான் மாத பிறை, தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு , ரமலான் நோன்பு இன்று துவக்கம், 
Ramalan fasting begins today, Muslims have holy duty, Ramalan fast,
 Gaji Mohammed Salahuddin Ayyubi, Ramalan Month, Chief of the Government of Tamilnadu Gaji Announcement,

சென்னை: இஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு, இன்று(மே-17) துவங்குவதாக, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசின் தலைமை காஜி, முகமது சலாவுதீன் அய்யூபி, நேற்று அறிவித்தார். ரமலான் மாத பிறை, பல பகுதிகளில் தென்பட்டதால், நோன்பு துவங்குவதாக, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை