பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிளஸ் 2 தேர்வு, பிளஸ் 2  தேர்வு முடிவு ,பிளஸ் 2 மாணவர்கள்,மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம், பிளஸ் 2 மாணவர்கள் மறுமதிப்பீடு விண்ணப்பிக்கலாம், பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் , 
Plus 2 examination, Recalculate and revaluation can apply first, plus 2 exam results, plus 2 students, plus 2 students apply for Recalculate, plus 2 students apply for revaluation, plus 2 students apply for Answer sheet copy,

சென்னை: பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இன்று(மே-17) முதல், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு வேண்டும் என, கருதுவோர், தாங்கள் தேர்வு எழுதிய பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்கு சென்று, இன்று முதல், வரும், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மறுமதிப்பீடு தேவைப்படுவோர், முதலில், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 21ம் தேதி முதல், பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.மேலும்,www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை