இன்றைய(மே-17) விலை: பெட்ரோல் ரூ.78.16, டீசல் ரூ.70.49| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(மே-17) விலை: பெட்ரோல் ரூ.78.16, டீசல் ரூ.70.49

Added : மே 17, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Prices,Today Diesel Prices, இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை, இன்று பெட்ரோல் விலை, இன்று டீசல் விலை, சென்னை,Chennai, பெட்ரோல் விலை, டீசல் விலை, தமிழ்நாடு,tamil nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (இன்று மே-16 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.78.16 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.70.49 காசுகளாகவும் உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Indian - Chennai,இந்தியா
17-மே-201820:11:54 IST Report Abuse
Indian அட்ரா சக்கை அட்ரா சக்கை வரும் மே 31 தேதிக்குள் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 200 தொடும் என்பதை மிக்க பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் மக்களுக்கு கூறி கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Subash - Thanjai,இந்தியா
17-மே-201815:17:35 IST Report Abuse
Subash பிஜேபியினர் பழிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சா எண்ணெயின் விலை 140 டாலர்...அப்போதைய பெட்ரோல் விலை 70 லிருந்து 75 வரைதான்....இன்று கச்சா எண்ணெயின் விலை 70 லிருந்து 75 டாலர்...அதாவது முன்பு இருந்த விலையில் பாதிதான்...ஆனால் பெட்ரோல் விலை 78 ....மத்திய மாநில அரசுகள் இரண்டும் கலால் வரியை உயர்த்தி விலையை மிக உயர்ந்த உச்சத்திற்கு கொண்டுவந்து விலைவாசி ஏறி மக்கள் வெறுப்பில் உள்ளனர். கான் கிராஸ் ஊழல் ஆட்சி பரவாயில்லை என்று மக்களை சிந்திக்க வைத்துள்ளனர். ஆட்சியாளர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. மக்கள் தங்கள் வெறுப்பை தேர்தலில் காட்டவேண்டும்....இவர்களுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Kannan. G - Madurai,இந்தியா
17-மே-201811:26:49 IST Report Abuse
Kannan. G மத்திய அரசு என்ன செய்யமுடியும் ? பாரத பிரதமர் மாதம் இரு முறை வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் , விமானத்தின் எரிபொருள் மற்றும் இதர செலவு யார் கணக்கில் கொள்வது ? இருக்கவே இருக்கிறோம் இளிச்சவாய் பொது ஜனங்கள், தினம் தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்உயர்வு கொண்டுவந்து இதன் மூலம் வருவாய் சரிக்கட்டுகிறார்கள். பொது ஜனங்கள் எப்படி போனால் என்ன என்று மத்திய மாநில அரசுகள் இருக்கிறார்கள். இவர்களை ஆட்சியில் உட்கார வைத்ததே நமது மக்கள் தான் ... என்ன செய்ய ..இதை அனுபவிக்கவே வேண்டும் ... இது வரை தமிழக அரசியல் வாதிகள் இந்த விலைஏற்றதை எதிர்த்து மத்திய அரசிடம் போராடினார்களா?? இல்லவே இல்லை.. ஏன் ? எல்லோரும் சுயநலவாதிகள் ... தலையாட்டி பொம்மைகள்... . நாட்டின் நலம் அவர்களுக்கு என்றுமே கிடையாது. அவர்கள் கஜானா நிரம்பினால் போதுமானதே. மக்கள் திருந்தினால் மார்க்கம் உண்டு , இல்லையேல் அந்த கடவுள் தான் நமது நாட்டை காப்பாற்றவேண்டும் . ஜெய் ஹிந்த் - ஜி. கண்ணன் - மதுரை
Rate this:
Share this comment
Cancel
suresh - salem  ( Posted via: Dinamalar Windows App )
17-மே-201809:36:51 IST Report Abuse
suresh விலை உயர்வு அத்தியாவசி பொருட்களுக்கு வழிவகுக்கும்
Rate this:
Share this comment
Cancel
JIGMONEY - Chennai,இந்தியா
17-மே-201809:22:10 IST Report Abuse
JIGMONEY கட்டுப்பாடில்லா பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நாடு மக்களின் பொருளாதாரத்தையும் நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்து அடக்கம் செய்துவிட்டது. மத்திய அரசாங்கம் மக்களை அலகளிக்கிறது நல்ல அரசுக்கு இது முறையல்ல முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-மே-201809:11:49 IST Report Abuse
ஜெயந்தன் இதற்கு மீடியாக்களும் உடந்தை..
Rate this:
Share this comment
Cancel
DINAKARAN T S - CHENN,இந்தியா
17-மே-201808:17:26 IST Report Abuse
DINAKARAN T S மக்களின் சிந்தனை வேறுவழியில் இருக்கும்போது பெட்ரோல் நிறுவனத்தினர் எவ்வளவு அழகாக சத்தமில்லாமல் விலையை உயர்த்துகிறார்கள். முகமூடி கொள்ளை க்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ????
Rate this:
Share this comment
Raja - Nagercoil,இந்தியா
17-மே-201817:33:15 IST Report Abuse
Rajaபெட்ரோல் நிறுவனத்தினர் விலையை ஏத்துகின்றனரா ? ஒங்கள எல்லாம் திருத்தவே முடியாது. பிஜேபி தான் கலால் வரியை உயர்த்தி கொள்ளை அடிக்கிறது. அத சொல்லவே சொல்லாதீங்க டிரௌசர் பாய்ஸ்....
Rate this:
Share this comment
Cancel
Snthosh -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-201808:14:33 IST Report Abuse
Snthosh மக்களின் எதிர்பார்ப்பு, எப்போ அடுத்த தேர்தல் வரும்? ஜனநாயகம்??
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201808:04:24 IST Report Abuse
Pugazh V மத்திய அரசின் ஆணைப்படி எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை ஏற்றின" என்பது தான் சரியான செய்தி. கவனமாக மத்திய அரசின் பேர் வராமல் செய்தி போடுகிறார்கள். ஆனால் மக்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே மேலும் சொல்ல ஏதுமில்லை. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
17-மே-201809:36:10 IST Report Abuse
Kailashவாழ்க பாதி வளமுடன் என்று 'சிவாஜி ரஜினி' போல அரசு கூறுகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை