இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
வானிலை மையம் , சென்னை வானிலை, தமிழ்நாடு வானிலை,இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு, இன்று மழைக்கு வாய்ப்பு, 
Weather Center, Thunderstorm, Chennai Weather, Tamil Nadu Weather, Today Chance of Rain,Chennai Meteorological Center,

சென்னை: தமிழகத்தின் தென் மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்து உள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று(மே 17) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இது, மேற்கு திசையில், ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று தமிழகத்தின் தென் மேற்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில், சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும். அதிகபட்சம், 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை