உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட்: ப.சிதம்பரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட்: ப.சிதம்பரம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எடியூரப்பா, கர்நாடக தேர்தல் , காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், நள்ளிரவில் விசாரித்த  உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட் , 
Yeddyurappa, Karnataka election, Senior Congress leader  Chidambaram, Supreme Court , Salute to the Supreme Court,

சென்னை : எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை நள்ளிரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட் என காங்., மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்தார். மேலும் எடியூரப்பாவின் தலைவிதியை கவர்னரிடம் அவர் அளித்த கடிதம் தான் முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Bangalore,இந்தியா
17-மே-201812:21:50 IST Report Abuse
Ramesh Congress has gone for Impeachment of CJI and the same CJI has accommodated last night bench. Super Double standard of congress party..According to me CJI should not have accepted as it is not an EMERGENCY as it involves Governor and National Party. Governor would be responsible , if there is a mistake. CJI should have accepted if there is an EMERGENCY like 1975 or DEATH PENALTY on next day morning such type of cases only...Governor, BJP, Yeddy won't /can't run away from the country...So it was not at all required
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-மே-201811:53:47 IST Report Abuse
Cheran Perumal தனது குடும்ப கொள்ளை வழக்கு விசாரணைக்கு வரும்போது கருத்து வர மாதிரியா வரும்.
Rate this:
Share this comment
Cancel
17-மே-201811:33:44 IST Report Abuse
kulandhaiKannan What is the necessity to hold mid night court proceedings. SC need not interfere in Governors powers
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201811:09:08 IST Report Abuse
Bhaskaran உன்னயெல்லாம் யார் கருத்து கேட்டாங்கப்பா போய்வெளிநாட்டு சொத்துக்களை காப்பாற்றுவதற்கு வழியைப்பாரு
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
17-மே-201811:00:44 IST Report Abuse
Sanjay நீங்கள் தான் உச்ச நீதி மன்றம் மீது நம்பிக்கை இல்லை கூறியவர்கள் ஆயிற்றே, இப்போ நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏனோ. நீங்கள் இத்தாலி நீதிமன்றத்தை தான் நாடியிருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-மே-201810:41:41 IST Report Abuse
pradeesh parthasarathy தவறு .. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை செல்லமேஸ்வர அடங்கிய 2 முதல் 5 நீதிபதிகளுக்கு வழங்காமல் தீபக் மிஸ்ரா ஆறாவது நீதிபதியான தீபக் மிஸ்ரா தனக்கு வேண்டிய அர்ஜன் குமார் சிக்ரி க்கு ஒதுக்கியபோதே நீதியின் முகமூடி அனைவருக்கும் தெரிந்துவிட்டது ...மிக முக்கியமான வழக்குகளில் தீபக் மிஸ்ரா மூத்த நான்கு நீதிபதிகளிடம் கலந்தாலோசிக்காமல் தனக்கு வேண்டிய அர்ஜன் குமார் சிக்ரியிடம் கொடுப்பதை எதிர்த்து தான் கடந்த நாட்களில் மூத்த நீதிபதிகள் நீதித்துறை மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ... இன்று ஜனநாயகத்தின் மிக முக்கியமான தீர்ப்பினை அதே நீதிபதியை வைத்து தீர்ப்பு சொல்வது என்பது நீதியையும் , ஜனநாயகத்தையும் சேர்த்து குழிதோண்டி புதைப்பதற்கு சமம் ...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-மே-201811:56:21 IST Report Abuse
Cheran Perumalஅந்த காங்கிரஸ் அடிவருடி நீதிபதிகளின் லட்சணம்தான் தெரிந்துவிட்டதே, சித்துவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததில் இருந்து. எல்லோரையும் வளைத்துப்போட சோனியா குடும்பத்தால் மட்டும்தான் முடியும். அதனால்தான் வளையாத நீதிபதிக்கு எதிராக புகார் கொடுக்கிறார்கள். கேவலமான குடும்பம் இது....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-மே-201810:16:51 IST Report Abuse
vbs manian ஒரு சாதாரண குடிமகனின் அவலங்களை கேட்க உச்ச நீதி மன்றம் நள்ளிரவில் கூடுமா .அவனால் உச்சநீதிமன்றத்தின் வாசலை கூட மிதிக்க முடியாதே.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
17-மே-201810:03:28 IST Report Abuse
Balaji இது அவசியமா? நள்ளிரவில் கோர்ட் நடத்தும் ஒரே நாடு இந்தியா. காங்கிரஸ் ட்ராமா?
Rate this:
Share this comment
17-மே-201811:56:34 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்இதற்கு மட்டுமா , பட்டப்பகலில் பொதுமக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதியை தூக்கில் போடவும் இரவில் கூடியது இதே உச்சநீதிமன்றம்....
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
17-மே-201809:58:09 IST Report Abuse
sankaseshan இவருடைய சிவகங்கை தேர்தல் வழக்கு.என்ன ஆயிற்று?சத்ய சந்தன்.
Rate this:
Share this comment
Gnanam - Nagercoil,இந்தியா
17-மே-201811:58:17 IST Report Abuse
Gnanamயாரிடம் கேட்பது??...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
17-மே-201808:27:53 IST Report Abuse
rajan ஏண்டா கோவாலு அண்ணன் அர்த்த ராத்திரியில போயி உச்சநீதிமன்றத்துக்கு என்னமா சாலியுட் அடிக்கிறார் பாரு. அடிப்பாருல்ல நல்லாவே ஏன்னா அடுத்தாப்புல அவரு வுட்டு கேசு விசாரணைக்கு அங்கே வருமுல்ல அதுக்கு இப்பவே அச்சாரம் போடுறான் இந்த அண்ணாத்தை. எங்கே பால் ஊத்தோணும் நெய் ஊத்தோணும் தேன் ஊத்தோணும்னு அண்ணானுக்கு அனுபவ பாடமா நல்ல தெரியுமுல்ல. நல்ல ஊத்துவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை