பெரும்பான்மையை நிரூபிப்போம்: அனந்த் குமார்| Dinamalar

பெரும்பான்மையை நிரூபிப்போம்: அனந்த் குமார்

Added : மே 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Karnataka Assembly,Ananth Kumar, Bangalore Governor House,பெரும்பான்மையை நிரூபிப்போம், அனந்த் குமார், பெங்களூரு கவர்னர் மாளிகை, மத்திய அமைச்சர் அனந்த் குமார், கர்நாடக சட்டசபை, 
 Union Minister Ananth Kumar, Karnataka Legislative Assembly,

பெங்களூரு : பெங்களூரு கவர்னர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனந்த் குமார், கவர்னர் முடிவின் பேரிலேயே அனைத்தும் நடந்தது என நினைக்கிறேன். நாங்கள் ஆதரவை பெறுவோம். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:07:44 IST Report Abuse
Mani . V விடுங்க ஜி. மற்ற கட்சியை விடவும் பாதியளவு கூட உறுப்பினர் இல்லாத மாநிலங்களையே நம் கட்சி கைப்பற்றி ஆண்டு கொண்டு இருக்கிறோம். 104 உறுப்பினர்கள் இருக்கும் பொழுது நமக்கு என்ன கவலை?. ஜி, ஓட்டெடுப்புக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை உபயோகப்படுத்த முடியாதா? இருந்தால் நூறு சதவிகிதமும் நமக்குத்தான் ஜி.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-மே-201813:01:29 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இப்போது புரிகிறதா யார் தயவில் தினகரன் - சசிகலா இயங்குகின்றனர் என்று. தமிழகத்தில் குழப்பம் ஏற்படுமா? எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-மே-201812:51:57 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam எந்தக் கட்சியாக இருந்தாலும், வியாபாரிகள் ஆட்சிக்கு வரக் கூடாது. எதிர்காலத்தில், மன்னர் ஆட்சி வரும் சூழ்நிலை ஏற்படுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X