கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா| Dinamalar

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (265)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு : பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என சுப்ரீம் கோர்டில் விடிய விடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். எடியூரப்பாவின் பதவியேற்பை அடுத்து பா.ஜ., தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் எதிர்க்கட்சிகள் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பதவியேற்புக்கு பின் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தேதி அறிவிக்கப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (265)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
18-மே-201810:32:02 IST Report Abuse
spr அவசரப்பட்டுவிட்டார் எடியூறப்பா காங்கிரசை ஆட்சி அமைக்க விட்டிருந்தல், உடனடி பிரச்சினைகள் அனைத்தையும் காங்கிரஸ் தீர்க்க முடியாமல் போக, குமாரசுவாமி ஐந்தே நாளில் கலைக்க உதவியிருப்பார் பிறகு ராஜ கம்பீரமாக ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்திருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மே-201805:14:55 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> காங்கிரஸ் அண்ட் மஜக எலியும் தவளையும் ஜோடி சேந்தாப்ல கூட்டு தானுங்க குமாரசாமிக்கும் குற்சி மீதுகண் சித்தய்யாக்கும் குர்சியேதான் குறி, செத்தாலும் வெளிவேஷம் போட்டுண்டு நாற அடிப்பானுக அதுக்கு மஜாக லெந்து சிலர் விறிஞ்சு வந்து பிஜேபிக்கு ஆதரவு தரலாம் கர்நாடகா பிழைக்கட்டுமே
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-மே-201800:04:29 IST Report Abuse
Panneerselvam Chinnasamy எத்தனை நாள் தாக்குப்பிடிக்க போகிறார்? தேவையற்ற அடாவடி ஆட்டம்...LET US WAIT AND SEE...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-மே-201821:05:11 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கக் கூடாது ..... காங்கிரஸ்-மஜத இரண்டினையும் ஆட்சி அமைக்க விட்டிருந்தால், அப்படி விட்டு விட்டு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், மக்களுக்கு உண்மை புரிந்திருக்கும் ..... அதற்கு வாய்ப்பில்லாமல், பதவிக்காக அலையும் கட்சி என்ற பெயரை எடுத்து விட்டார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
rajaai - madurai,இந்தியா
17-மே-201820:08:36 IST Report Abuse
rajaai காலம் எவ்வளவு விசித்திரமானது என்று நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. இப்பொழுது கர்நாடகா கவர்னராக இருக்கும் வாஜூபாய் ரூதாபாய் வாலா 1996 ல் குஜராத் மாநில பிஜேபி தலைவ ராக இருந்த பொழுது இதே தேவகவுடா பிரதமராக இருந்தார். அப்பொழுது குஜராத் முதல்வராக பிஜேபி யின் சுரேஸ் மேத்தா இருந்தார். அப்பொழுது 121 எம்எல்ஏக்களுடன் பிஜேபி மெஜார ரிட்டியுடன் தான் இருந்தது.வகேலாவை தூண்டிவிட்ட காங்கிரஸ் பிஜேபி யை உடைத்து அவருடன் 28 பிஜேபி எம்எல்ஏக்களை இழுத்து சட்டசபையில் மெஜாரிட்டியுடன் இருந்த பிஜேபி ஆட்சியை தேவகவுடாவை வைத்து கலைத்தது. மெஜாரிட்டியுடன் இருக்கும் ஆட்சியை கலைக்க வேண்டாம் என்று அப்போதைய கவர்னர் கிருஷ்ண பால்சிங்கி டம் நடையாய் நடந்தவர் இப்போதைய கர்நாடக கவர்னர். அப்பொழுது பிஜேபி ஆட்சியை கலைத்த தேவகவுடா இப்பொழுது தன் மகனை முதல்வராக்க அப்பொழுது குஜராத் மாநில பிஜேபி தலைவரும் இப்போதைய கவர்னருமான வாஜூபாய் வாலாவின் உதவி கேட்டு காங்கிரஸ் துணையுடன் வருகிறார். இப்பொழுது காங்கிரஸ்க்கும் தேவகவுடாவுக்கும் பாடம் கற்பிக்க காத்திருக்கிறார் வாஜூபாய் வாலா.
Rate this:
Share this comment
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
17-மே-201820:37:53 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM. ரெண்டு பெரும் பண்ணினதும் தப்பா இருக்கலாம்......
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
17-மே-201819:39:56 IST Report Abuse
NERMAIYIN SIGARAM "ஆபரேஷன் லோட்டஸ்" புது பார்முலா சூப்பர்
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-மே-201821:24:51 IST Report Abuse
Dr.  Kumarஎது? திருட்டு பார்முலாவா? இது புழக்கடை வழியா வருகிறது போல் தெரிகிறதே. அடா, நேர்மையின் சிங்கமே என்ன அறிவு...
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-மே-201819:27:24 IST Report Abuse
elakkumanan நன்றி , உண்மையை ஏத்துக்கிட்டதுக்கு. அப்பொறம், வாஜ்பாய் நல்லவரு, ஒரு ஓட்டுக்காக ஆட்சியை விட்டு போன மஹான்னு சொன்னதுக்கு நன்றி. அதுவும் உண்மையான வார்த்தைதான். ஆனால் அஞ்சு வருஷம் ஒரு ஊழல் இல்லாம ஒரு அருமையான ஆட்சியை கொடுத்த வாஜ்பாய்க்கு நீங்க அஞ்சு வருஷம் கழிச்சு என்ன கொடுத்தீங்கன்னு நினைவு இருக்க. திருட்டு கூட்டமும், மண்ணும் சேர்ந்து, அந்த மஹானை தோக்க வச்சீங்க. அதுக்குதான், இப்போ உங்க ஸ்டைலுல உங்களுக்கு பதில் சொல்லுற மோடி வந்தித்திருக்காரு. இங்க மன்னிப்பே இல்லை. செஞ்சதுக்கான கூலி நிச்சயம் வழங்கப்படும் உங்களுக்கு, அதுதான் மோடி. பாரேன், இந்த கேப்புல, வாஜ்பாய், அத்வானி இவங்களுக்கவெல்லாம் வருத்தப்படுற மாதிரி நடிக்கிறாங்க. சரி, எப்பிடியோ, இதே மாதிரி, ஒரு பதினைந்து வருஷம் கழிச்சு மோடியையும் நீங்க நல்ல மனுஷன்னு சொல்லவேண்டிவரும். ஏன்னா, அவரோட கடும் உழைப்பின் பயனை சில ஜென்மங்கள் உணர அவ்வளவு நாள் ஆகும். மர மண்டைகள். உங்களுக்கெல்லாம், ரோட்டுல ஓட்டையா, ரோட்டை மறிச்சு நிழல் கொடை கட்டுறது , குடிதண்ணீர் கோலாய ஒட்டி கழிவறை கட்டி அதுக்கு திருட்டு கழக அல்லக்கை ஒருத்தனை போட்டு, உச்சா போறதுக்கு அஞ்சு ரூவான்னு வாங்கி, எல்லாரையும் வெறுப்பேத்தி, ரோட்டுல உச்சா போக வச்சு, அந்த கழிவு நீர் தொட்டி நிரம்பி, ரோட்டுலயும் குடிநீர்லயும் கலக்குற மாதிரியான அரசியல்வாதிகள்தான் லாயக்கு. ஏன்னா, நம்ம தரம் அவ்வளவுதான். உண்மையா வேல செயுரவனை உங்களுக்கு புரியாது ( உம் வாஜ்பாயி ஆட்சி). உங்கள் தரம் தரையிலிருந்து கீழ இருக்கு. இன்னும், ரெண்டு மூணு ஜென்மம் வேணும் உங்களுக்கு. பரிணாம வளர்ச்சியிலேயே பின்தங்கிப்போன கோஷ்டிங்க நீங்க. ரொம்ப மோசம்டா நீங்க. ஒன்னு, தெரியாத கோஷ்டி, அடுத்து தெரிஞ்சுக்கமாட்டேன்ற கோஷ்டி, அடுத்து, தெரிஞ்சு நடிக்கிற கோஷ்டி, கடைசியா, தெரியாதுன்றதே தெரியாத கோஷ்டி உங்களையெல்லாம் வச்சு இந்த நாட்டை ..............மோடிஜி, நீங்க ரொம்ப கிரேட் அதேபோல ரொம்ப பாவமும் கூட.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-மே-201818:43:33 IST Report Abuse
elakkumanan நல்ல ஷார்ப்பா ஊசியா இருக்குற செவர பாத்து நல்ல நங்கு நங்குன்னு முட்டுங்கோ. உங்க கோவமும், பாவமும் கொறையலாம். வேற ஒன்னும் இப்போதைக்கு இந்த எரிச்சல் வியாதிக்கு சரியான மருந்து இல்லை. இதுதான் கண்கண்ட மருந்து. கட்டுமரம் பாணியில், விலையில்லா மருத்துவம். என்ஜோய் பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
17-மே-201818:20:01 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM சரிப்பா.....பாஜக அசுர கட்சி தான்... மஹா வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்கள்.... 112 பெறவேண்டிய இடத்தில் 104 பெற்று ஆட்சி அமைக்கும் மஹா புருஷர்கள்... 78 தொகுதிகள் வென்ற காங் 38 % வாங்கியுள்ளது... .ஆனால் 104 வென்ற பாஜக 36 % எடுத்து அமோக வெற்றி.... 2014 இல் 50 % கர்நாடக ஓட்டை வாங்கிய பாஜக இன்று 36 % பெற்று முன்னேறியுள்ளார்கள்.... ஆக, பாஜக மஹா கட்சி.....இதோ தில்லோட. வரும் நவம்பரில் பாராளுமன்ற தேர்தலை கொண்டு வாருங்கள்... பார்க்கலாம்... உங்க டப்பா டேன்ஸ் ஆடுது.... பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் , அணைத்து கட்சி கூட்டணி இணைந்து சம்மட்டி அடி கொடுக்கவிருக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-மே-201820:11:11 IST Report Abuse
Kasimani Baskaran. சதவிகிதம் சொல்லி சமாளிப்பது திமுகவின் வழி... ஜெயிச்சவன் ஜெயிச்சவன்தான்... பொய் செய்தி பரப்பாதே......
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
17-மே-201820:37:30 IST Report Abuse
Rasu Kuttyஅண்ணே, நான் 10th பாஸ், நீங்க SSLC பெயில்...... பாஸ் பெருசா பெயில் பெருசா????...
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
17-மே-201818:15:22 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM சுதந்திர இந்தியாவில் பாஜக போல, ஒரு மோசமான கட்சியை பார்க்கவில்லை ...ஒரு MP ஆதரவு இல்லை என்பதால் நேர்மையாக அரசியல் சட்டத்தை மதித்து ராஜினாமா பண்ணிய வாஜ்பாய் எங்கே ?... அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, மெஜாரிட்டி இல்லாமல் தமிழகத்தையும் , கர்நாடகத்தையும் ஆளும் தற்போதைய மோடி ஷா RSS எங்கே ?... இப்போது அகங்காரத்தில் போடும் ஆட்டத்துக்கு விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்...
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-மே-201821:27:31 IST Report Abuse
Dr.  KumarTRUE...
Rate this:
Share this comment
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
18-மே-201802:31:49 IST Report Abuse
Rasu Kuttyஜெயம் தமிழன் வரலாறில் இவ்வளவு வீக்கா?? 1996 ஆம் ஆண்டு காங்கிரஸ் சொல் கேட்டு majority ஆக இருந்த பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்தது தேவா 'கவுடா'. அப்போது குஜராத் பா.ஜ.க மாநில தலைவராக இருந்தது இப்போதைய கர்நாடக ஆளுநர். சமயம் பார்த்து கவுடா க்கு ஆப்பு வெச்சார் ஆளுநர்.. .... வலி தாங்க முடியாம எல்லா மாக்களும் இப்போ கத்துதுங்க..... எல்லாருக்கும் burnol பார்சல்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை