எடியூரப்பா மட்டும் பதவியேற்றார்| Dinamalar

எடியூரப்பா மட்டும் பதவியேற்றார்

Added : மே 17, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Karnataka Election 2018, Yeddyurappa, BJP,எடியூரப்பா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா , பாஜக, கர்நாடக கவர்னர் விஜூபாய் வாலா,கவர்னர் மாளிகை, கர்நாடக தேர்தல் 2018 ,கர்நாடகா தேர்தல், Karnataka Chief Minister Yeddyurappa,  Karnataka Governor vajubhai Vala, Governor House,Karnataka election,

பெங்களூரு : பல்வேறு குழப்பங்கள், எதிர்ப்புக்களை மீறி கர்நாடக முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தவிர அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:14:21 IST Report Abuse
Mani . V சோ அவர்களின் முகமது பின் துக்ளக்கில் "ஒன் பிரைம் மினிஸ்டர், போர் கண்ரெட் அண்ட் பிப்டி (450) டெபுடி பிரைம் மினிஸ்டர்" என்று வருமே அது போல், கர்நாடகத்திலும் செய்து விடலாம் - அணி மாறுவதை தடுக்க.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
17-மே-201813:46:59 IST Report Abuse
N.Kaliraj ஒரு பானை சோற்றுக்கு பதம் ஒரு சோறு என்பார்களே அது இதுவோ..
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மே-201813:21:09 IST Report Abuse
Malick Raja பட்டப்பகலில் கொள்ளை என்பதன் உதாரணமும் .. அதற்க்கு நீதிமன்றம் துணை போனதற்கும் புதிய வார்த்தை ஒன்றை கண்டுபிடித்து கிரிமினல் குற்றத்தில் சேர்க்கவேண்டும் .. அதெல்லாம் போகட்டும் நிரந்தரமற்ற மனித வாழ்வில் இதை செய்வது மனிதகுலத்தின் மாண்பின் இழுக்களல்லவா ? மனிதர்களாக இருந்தால் மட்டுமே சிந்திக்கமுடியும் .. மனிதஉருவில் மிருகங்களுக்கு விதிவிலக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X