ஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல்| Dinamalar

ஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல்

Added : மே 17, 2018 | கருத்துகள் (159)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா ,காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்கிரஸ், பாஜக, கர்நாடகா, ஜனநாயகம் தோற்றகடிக்கப்பட்டது, ராகுல் காந்தி,   கர்நாடகா தேர்தல்,  
Karnataka Elections 2018, Yeddyurappa, Congress leader Rahul, Congress, BJP, Karnataka, Democracy, Rahul Gandhi, Karnataka Election,

புதுடில்லி : கடும் சர்ச்சைகளுக்கு இடையே கர்நாடக முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று காலை பதவியேற்றுள்ளார். இது குறித்து காங்., தலைவர் ராகுல், டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், பா.ஜ.,வின் பகுத்தறிவற்ற செயலால், போதிய பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத போதிலும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்து, அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கி உள்ளது.

இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பா.ஜ., கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தோற்றகடிக்கப்பட்டதற்காக இந்தியா வருந்தும். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (159)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
17-மே-201822:27:52 IST Report Abuse
Raghuraman Narayanan 1996-ல் குஜராத்தில் காங்கிரஸ் காரங்க நீங்க திரு வகேலாவை வைத்து பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்தீர்களே - அப்போ இருந்த மாநில பிஜேபி தலைவர்தான் இப்போது கர்நாடக கவர்னர் - அப்போது பிஜேபி அரசை கலைத்தவர்தான் திரு தேவகௌடா - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-மே-201822:23:33 IST Report Abuse
Vijay D.Ratnam என்ன கொடுமை சார், ஜனநாயகத்தை பற்றி இந்திரா பேரன் பேசுறாரு. இந்திய ஜனநாயகத்தை உலகமே காரி துப்பிய இந்திராவின் பேரன் பேசுவது கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
17-மே-201820:58:37 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இந்தியாவை இந்நிலையில் கொண்டு விட்டதே உங்கள் கட்சி தானே
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-மே-201820:36:14 IST Report Abuse
bal எத்தனை பேரை நீங்க கவுத்துருப்பீங்க..... ஏன் இந்த கவர்னரையே குஜராத்தில் ஒரு காலத்தில் உங்கள் கட்சியும் தேவே கௌடாவும் கவுத்தீர்கள்...பழிக்கு பழி
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
17-மே-201819:17:59 IST Report Abuse
Raman கட்சியில் ஜனநாயகத்தை ஒழித்து குடும்ப கட்சியாக்கி விட்டு ஜனநாயகத்தை பற்றி வருத்தப்படுகிறார்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201819:06:29 IST Report Abuse
Pugazh V நாலு வருஷம் முன்னாடியே ஜனநாயகம் தோற்றுவிட்டது. அது தோற்றதால் தான் நடுத்தர வர்க்க மக்கள் கையறு நிலையில், வரிச்சுமைகள், கட்டண உயர்வுகள், ஆணவ அகங்கார வன்முறை, கலவரம், கொலைகள், பணமதிப்பிழப்பு என்கிற அவதி, ஜிஎஸ்டி என்கிற இம்சை இ வேபில் என்கிற அவஸ்தை எதுக்கெடுத்தாலும் ஆதார் குடுத்த பிறகு நாங்க சொல்லலியே என்று பல்டி எல்லா எழவுகொட்டலையும் சகித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-மே-201819:53:16 IST Report Abuse
வல்வில் ஓரிஉனக்கு "வரி கெட்ட வலிக்குது" ன்னு சிம்பிளா சொல்லிட்டு போ வாத்தி.....
Rate this:
Share this comment
Krish Srinivas - chennai,இந்தியா
17-மே-201820:14:36 IST Report Abuse
Krish Srinivas தினம் ஒரே மாதிரி ஒப்பாரி...
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
24-மே-201809:56:43 IST Report Abuse
Aarkayகொஞ்சம் BP செக் பண்ணிக்கோங்க புகழ்...
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
17-மே-201819:06:27 IST Report Abuse
Balakrishnan S Dear Mr Rahul, India has already mourned the death of democracy during the rule of Jawaharlal Nehru, Indira Gandh,i Rajiv Gandhi and Manmohan Singh ... Now Indians are really looking up with pride for the nurturing of democracy by BJP under the leadership of Modi ji...The entire world is looking at India for its growth aga... Don't blabber ....you can never be a match to Modi ji for his exemplary oratory ss and real talents...You will bite the dust in the next election from Amethi whoever comes to support you...Take care of your health because you have to absorb still more shocks in the days to come...
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
17-மே-201819:00:19 IST Report Abuse
Gopalakrishnan இவன் சொல்லுவதை நன்றாக கூர்ந்து கவனித்து பாருங்கள் ... இந்தியா பிரஜை இல்லை என்பது புரியும் ...சுத்தமான டால்டவால் செய்யப்பட்ட மடையன் ...
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-மே-201818:57:58 IST Report Abuse
elakkumanan ஐயோ தம்பி, உங்க மூஞ்சிய பாத்தவுடனே சொல்லவேண்டியது எல்லாம் மறந்து போயிடுது. சும்மா கண்ட இடமெல்லாம் சுத்தாம நேர ஒரு கேரவனை போட்டு தமிழ்நாட்டுக்குள்ள புயல் மாதிரி நொழையுறீங்க. சந்து சந்தா கத்துறீங்க. முடிஞ்சா எங்க ஊரு பப்புவையும் சேத்துக்கோங்க. ஏன்னு கேக்குறீங்களா? அம்புட்டு தெளிவா இறுக்கிகளா அண்ணன். அப்பொறம் தமிழ்நாட்டுல பிஜேபி ஜெயிக்க ஒரு நல்ல சகுனமா இதை நாங்க கொண்டாடுறோம். சரியாய் அன்னே. நீங்க ஒரு நீதி தேவன். நீதி தவறாதவர். எல்லோருக்கும் சரி சமமாய் இருப்பவர். எல்லோரையும் சமமாக நடத்துபவர். சனீச்வரனுக்கும் இதே குணம் உண்டுன்னே.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
17-மே-201818:35:07 IST Report Abuse
Balakrishnan S தமிழர் நீதி, இது என்ன கட்சிப் பெயரா இல்ல உங்க பெயரா.. காங்கிரஸ் "காலி"களை விட "காவி"கள் ஆயிரம் மடங்கு உசத்தி என்பது ஞாபகம் இருக்கட்டும்....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
17-மே-201821:06:25 IST Report Abuse
Rayதமிழகத்துக்கு வரட்டும் பட்டா தான் தெரியும் . அப்போ, அண்டிப் பிழைப்பதற்கு தயார் இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை