பழசை மறக்காதீங்க ராகுல்: அமித்ஷா| Dinamalar

பழசை மறக்காதீங்க ராகுல்: அமித்ஷா

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (23)
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 , அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் , மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக தலைவர் அமித்ஷா , மஜத, காங்கிரஸ் ஆதரவு, கர்நாடக மக்கள் ஆதரவு , எடியூரப்பா , சித்தராமையா , கர்நாடகா தேர்தல், பாஜக, 
Karnataka Elections 2018, Amit Shah, Congress leader Rahul, Secular Janata Dal, BJP leader Amit Shah, Congress support, Karnataka People Support, Yeddyurappa, Siddaramaiah, Karnataka election, BJP,

புதுடில்லி: அரசியல் லாபத்திற்காக மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்., ஆதரவு அளித்துள்ளதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல் மறந்துவிடக்கூடாது.எமர்ஜென்சி, அரசியல் சாசன பிரிவு 356 ஐ தவறாக பயன்படுத்துதல், கோர்ட் , மீடியா மற்றும் சிவில் அமைப்புகளை காங்கிரஸ் முடக்கி வைத்தது.கர்நாடக மக்கள் யாருக்கு ஆதரவு அளித்துள்ளனர். 104 தொகுதிகளை பெற்ற பா.ஜ.,விற்கா அல்லது அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முதல்வரின் 78 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சிக்கா.மஜத 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் டிபாசிட் இழந்துள்ளது. மக்கள் புத்திசாலிகள். உண்மையை தெரிந்து கொள்வார்கள்.


மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த போது ஜனநாயகம் கொல்லப்பட்டது. ஆதரவு, கர்நாடக நலனுக்காக அளிக்கப்படவில்லை. வெற்று அரசியல் லாபத்திற்காக அளிக்கப்பட்டது. வெட்கக்கேடானது.

இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (23)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:18:05 IST Report Abuse
Mani . V முன்பு ஆட்சி புரிந்த காங்கிரஸை குறை கூறுவதையே தங்கள் கடமையாய் கொண்டுள்ள இவர்கள் என்னத்துக்கு பதவிக்கு வர வேண்டும்?. (ஜி, ஜெ ஷா வுடைய சொத்து மதிப்பு எத்தனை லட்சம் கோடி?).
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
17-மே-201821:08:46 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இந்தியாவுக்கு இப்போது உண்மையிலேயே ஓர் புதிய சாணக்கியர் தேவை அனைத்தும் சுயநலத்தோடு கூடிய ஊழல் கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
17-மே-201817:27:12 IST Report Abuse
Ganesan இப்படித்தான் அம்மையார் அவசரம் அவசரமாக பதவி ஏற்றார் பின்னர் டான்சி தீர்ப்பில் அசிங்க பட்டு பதவி விலகினார் அவன் செய்தான் இவன் செய்தான் என்று கூறி எல்லாரும் தவறு செய்ய ஆரம்பித்தால் இந்த நாட்டில் திரு வோடு கூட மிஞ்சாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X