மக்களின் தேவையை அறிய பயணம்: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களின் தேவையை அறிய பயணம்: கமல்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கமல், மக்கள் நீதி மய்யம்,கமல் அரசியல் பயணம், நெல்லை மாவட்டம் பனகுடி, நடிகர் கமல்ஹாசன் , மக்களின் தேவையை அறிய பயணம், கமல் அரசியல் , 
Kamal, makkal neethi maiam, Nellai District Panagudi, actor Kamal Haasan,  Kamal politics, Kamal political tour,

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பனகுடியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், 50 ஆண்டுகளாக என்னை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி உங்களை பார்க்க நான் வந்துள்ளேன், மக்களின் முதல் தரிசனத்துக்கு வந்துள்ளேன் .மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள பயணம் மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-மே-201815:21:06 IST Report Abuse
Vijay D.Ratnam பயணம் போய்தான் மக்களின் தேவை என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை கமல் சார். உங்களை சந்திக்க வந்திருப்பதால் நோக்கம், உங்களோடு இணைத்துக்கொண்டு,உங்களையும் அழைத்துக்கொண்டு நமக்கும் நம்சந்ததிக்கும் ஒரு வளமான தமிழகத்தை உருவாக்கலாம் என்று உங்களில் ஒருவனாக இணைய வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். ரெஸ்பான்ஸ் எப்படி என்று பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மே-201813:59:40 IST Report Abuse
Malick Raja பொதுவாழ்க்கைக்கு வரும் முன் தனது வாழ்வியலை வாழ்க்கையின் உயர்வை வாழ்ந்த பெருந்தன்மையின் விளைவுகள் என்று தனது சொந்த நெறிமுறை வாழ்வை மேற்கோள் காட்ட வேண்டும் .. தவிர சொந்தவாழ்வையே சூனியமாக்கி மற்றவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவேன் என்று சொல்வது மனித மாண்புக்கே அப்பாற்பட்டது ... திருந்துவது நல்லது மக்களால் திருத்தப்படுமுன் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை