பி.இ., ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு தடையில்லை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பி.இ., ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு தடையில்லை

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆன்லைன் கவுன்சிலிங், பிஇ கவுன்சிலிங், உயர்நீதிமன்றம் மறுப்பு , கவுன்சிலிங் மாணவர்கள், பொறியியல் ஆன்லைன் கவுன்சிலிங், இன்ஜினீரிங் கவுன்சிலிங், இன்ஜினீரிங் மாணவர்கள், 
Online Counseling, BE Counseling, High Courts , Counseling Students, Engineering Online Counseling, Engineering Counseling, Engineering Students,

சென்னை: ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் என்ற முடிவுக்கு தடை விதிக்க, உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கும், கவுன்சிலிங்கிற்கும் தடை விதிக்க முடியாது. கவுன்சிலிங் வெளிப்படையாக இருக்க வேண்டும். நேரடி விண்ணப்ப நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை 'டிடி'யாக செலுத்தலாம் என்ற உத்தரவை விளம்பரப்படுத்த வேண்டும். ஆன்லைன் கவுன்சிலிங் முறையில் மாணவர்களுக்கு எந்தவித சந்தேகமும் இருக்கக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsanr - Muscat,ஓமன்
17-மே-201813:07:12 IST Report Abuse
Sudarsanr அய்யா அப்படியே இந்த வழக்கை வெட்டியா போட்டவங்களையும் கொஞ்சம் நல்ல உள்ள வச்சு செஞ்சு அனுப்புங்க... அப்பதான் புத்தி வரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை