மே. வங்க உள்ளாட்சி தேர்தல்: 2வது இடத்தில் பா.ஜ.,| Dinamalar

மே. வங்க உள்ளாட்சி தேர்தல்: 2வது இடத்தில் பா.ஜ.,

Added : மே 17, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. 31,814 இடங்களுக்கு நடந்த தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் 110ல் வெற்றி பெற்றுள்ளது. 1,208 ல் முன்னிலையில் உள்ளது. பா.ஜ., 4ல் வெற்றி பெற்று 81ல் முன்னிலை பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி 3ல் வெற்றி பெற்றுள்ளது. 58 ல் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-மே-201816:13:07 IST Report Abuse
Endrum Indian மும்தாஜ் பேகம் கட்சி ஈ.வி.எம்மில் சதி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்??
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-மே-201815:32:56 IST Report Abuse
வெகுளி மற்ற மாநிலங்களை விட நாட்டின் எல்லையிலுள்ள மாநிலங்களில் தேசிய கட்சிகள் வலுவாக இருப்பது நாட்டுக்கு நல்லது......
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201814:08:36 IST Report Abuse
Ramesh Rayen திரிணாமுல் அமோகம் போல
Rate this:
Share this comment
Cancel
srini - chennai,இந்தியா
17-மே-201813:53:39 IST Report Abuse
srini கம்யூனிஸ்ட் கதி தான் அந்தோ பரிதாபம். ஒழுங்கா தொழிலாளர் நலன் பற்றி பேசாமல் என்றைக்கு மதச்சார்பின்மை பற்றி பேச ஆரம்பித்தாயோ அன்றே உன் ஆணிவேர் ஆட ஆரம்பித்துவிட்டது. சீனாவுக்கு சொம்பு தூக்காமல் , போலி மதச்சார்பின்மை பேசாமல் உண்மையிலேயே தொழிலாளர்களுக்கு என்று நீங்கள் பாடுபட ஆரம்பிக்கிறீர்களோ அன்று உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம். அதுவரை சாரி காமிரேட்ஸ்.
Rate this:
Share this comment
17-மே-201815:13:48 IST Report Abuse
RagupathiArunachalamNice...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-மே-201813:22:09 IST Report Abuse
Cheran Perumal காங்கிரஸ்?
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
17-மே-201813:52:47 IST Report Abuse
vadiveluகாணவில்லையாம்....
Rate this:
Share this comment
அரவிந்த் - நாகர்கோயில் ,இந்தியா
17-மே-201813:59:14 IST Report Abuse
அரவிந்த்காங்கிரஸ்க்கு வெற்றி தேவை இல்லை .... பிஜேபி யின் தோல்வியே போதுமானது......
Rate this:
Share this comment
Sanjay - Chennai,இந்தியா
17-மே-201814:28:13 IST Report Abuse
Sanjayஇத்தாலியில் பின்னிலை வகிக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-மே-201813:11:12 IST Report Abuse
Malick Raja கர்நாடகாவில் 29. இடங்களில் டெபாசிட் பறிகொடுத்த கட்சி பிஜேபி என்பதை yaarum வெளியிடவில்லையே
Rate this:
Share this comment
EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்
17-மே-201815:00:49 IST Report Abuse
EN MELA KAI VACHAA KAALIமாலிக் ராஜா உங்க பாஷையில் சொண்னா EVM சதி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை