காவிரியில் தண்ணீர் வரும்: பொன்.ராதா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரியில் தண்ணீர் வரும்: பொன்.ராதா

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Yeddyurappa, Cauvery affair,Pon Radha, பொன்.ராதா, காவிரி, எடியூரப்பா, பாஜக, ராகுல்,  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி விவகாரம் , காவிரியில் தண்ணீர் வரும்,  Cauvery,  BJP, Rahul, Union Minister Pon radhakrishnan,

தஞ்சாவூர்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எம்எல்ஏக்கள் என்ன முடிவெடுக்கின்றனரோ அதுவே இறுதி முடிவு. கர்நாடகாவில் 15 நாளில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை. பெரும்பான்மை நிருபிக்கப்படும். எடியூரப்பா பதவி ஏற்ற பின்னர், விவசாய கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலையை போன்றது. முள்ளில் சேலையை போட்டது திமுக. அது சுக்குநூறாக வேண்டும் என்பதே அக்கட்சியின் எண்ணம். ஒரு மாதத்திற்கு பின்னர், எடியூரப்பாவை சந்தித்து காவிரி மற்றும் தமிழகத்தின் பிரச்னை குறித்து பேசுவேன். காவிரியில் நிச்சயம் தண்ணீர் வரும். பா.ஜ., வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என ராகுல் தான் பிரசாரம் செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-மே-201812:02:18 IST Report Abuse
Matt P காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருப்பதே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதற்காக தான் . மேலாண்மை அமைய மத்திய அரசு உத்தரவிட்டு அமைந்துவிட்டால் எப்போவாவது கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும் ..அந்த தண்ணீர் வந்தவுடன் ஆளாளுக்கு நான் போராட்டம் நடத்தியதால் தான் ..நான் சொன்னேனே வரும் என்று கட்சிக்காரர்கள் முண்டியடித்து கொண்டு மார் தட்டி கொள்வார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:24:02 IST Report Abuse
Mani . V யாரது, ஒரு தேடப்படும் குற்றவாளியை சந்தித்து பேசியது தவறு இல்லையென்று சொன்ன யோக்கியரா அது?
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
17-மே-201821:13:00 IST Report Abuse
Viswanathan மீண்டும் ஓர் முறை புதிய பூமியை இறைவன் படைத்தால் காவிரி தண்ணீர் தமிழகம் வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X