மனசாட்சிப்படி ஓட்டு போடுங்க: எடியூரப்பா| Dinamalar

மனசாட்சிப்படி ஓட்டு போடுங்க: எடியூரப்பா

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாஜக, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ,  காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ,கர்நாடகா சட்டசபை மெஜாரிட்டி , எடியூரப்பா நம்பிக்கை, எடியூரப்பா, 
Yeddyurappa, BJP, Karnataka, Chief Minister Yeddyurappa, Congress, Secular Janata Dal, Karnataka assembly majority, Yeddyurappa Trust,

பெங்களூரு: சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படி ஓட்டுப்போட வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.


முதல் கையெழுத்து:

கர்நாடகா முதல்வராக பதவியேற்று கொண்ட எடியூரப்பா, சட்டசபைக்கு வந்தார். தொடர்ந்து, ரூ.1 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திடார்.


அவமதிப்பு

பின்னர் நிருபர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில், மக்களின் தீர்ப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மக்களின் தீர்ப்பை அவமதிக்கின்றன. இந்த கூட்டணி சட்ட விரோதம். நான் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அதன் ஒரு பகுதியாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டசபையில் அரசின் மெஜாரிட்டி நிருபிக்கப்படும் என 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. தலைவர்களுடன் ஆலோசனைக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.


ஓட்டு

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., எம்எல்ஏக்கள் பலர், பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். அவர்கள், நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, மனசாட்சிப்படி ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Lal - coimbatore,இந்தியா
19-மே-201800:04:11 IST Report Abuse
Ramesh Lal பி.ஜெ.பி. எம்.எல். ஏ க்கள் மன சாட்சிபடி ஒட்டு போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Suresh - Madurai,இந்தியா
18-மே-201814:59:40 IST Report Abuse
Suresh அரசியல் ஆதாயத்துக்காக,ம.ஜ.த.,வுக்கு ஆதரவளித் ததன் மூலம், கர்நாடக மக்களுக்கு, காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் செய்துள்ளது. சந்தர்ப்பவாதத்துடன் காங்கிரஸ் செயல்பட்ட அந்த வினாடியே, ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது. காங்கிரசாரின் இந்த செயல் வெட்கப்படக் கூடியது. நடந்து முடிந்த தேர்தலில், மக்கள் யாரை ஆதரித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தேர்தலில், 104 இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவி ஏற்பது தவறு என்றால், வெறும், 37 இடங் களில் வெற்றி பெற்ற ஒருவரை முதல்வராக ஆக்க நினைக்கும் காங்கிரசின் செயல் சரியானதா. காங்., மீது மக்கள் நம்பிக்கை இழந்ததாலேயே, அவர்கள் வெறும், 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ம.ஜ.த., பல இடங்களில் டிபாசிட் இழந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Baskar Kuppusamy - Tiruvallur,இந்தியா
18-மே-201814:03:26 IST Report Abuse
Baskar Kuppusamy மனசாட்சி படி வோட்டு போட்டால் பிஜேபி MLA க்கள் பலர் தங்கள் சொந்த கட்சிக்கே வோட்டு போட மாட்டார்கள். அடுத்த கட்சிகளில் இருந்து எடியூரப்பா ஆட்களை பிடிக்க நினைப்பது பிஜேபி MLA க்கள் பலருக்கு பிடிக்கவில்லை. எனவே MLA க்கள் மனசாட்சிப்படி ஓட்டு போட்டால் பிஜேபி ஆட்சி கர்நாடகத்தில் நிலைக்காது.
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
18-மே-201809:49:53 IST Report Abuse
Rajhoo Venkatesh ஒன்னும் நடக்காது கவர்னருக்கு பவர் அதிகம் எங்கள் மூக்கு அதில் நுழையாது என்று ஒதுங்கிவிடுவார்கலாப்புறம் என்ன குதிரை பேரம் கழுதை பேரம் தான்.
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
18-மே-201817:54:53 IST Report Abuse
Ramesh Lalஎடி ஜி யை விரும்பாத பல பி.ஜெ.பி. எம்.எல்.ஏ க்கள் இவருக்கு எதிராக ஓட்டளிக்கவுள்ளார்கள். என்று சொல்லப்படுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
18-மே-201804:56:43 IST Report Abuse
Ray ரூ.1 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.விவசாயிகளின் கடன் தள்ளுபடி கூடாதென்பதே பிஜேபியின் தாரக மந்திரம் அப்படியிருக்க இது பிஜேபியின் கொள்கைக்கு எதிரானது ஏன் இந்த திடீர் பல்டி?
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
18-மே-201817:42:34 IST Report Abuse
Ramesh Lalகொள்கை முடியு எடுக்கக்கூடாது. என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. எனவே இவருடைய விவசாய கடன் தள்ளுபடி உத்திரவு செல்லாது. தான் பதவியில் தொடர முடியாது என்பதை உணர்ந்த எடி.மோடியின் எண்ணத்திற்கு மாறான இந்த கஜால் உத்திரவு தைரியமாக இடப்பட்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201823:57:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மனசாட்சியை பத்தி பேசுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-201823:54:57 IST Report Abuse
Mani . V மனசாட்சியை பற்றி பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டாமோ? ஜனநாயக படுகொலை செய்தவர்கள் மனசாட்சி பற்றி பேசுவது வேடிக்கையானது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201823:10:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாஜ்பேயி ஆட்சி போல அமோகமா வரணும்.
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
18-மே-201804:41:58 IST Report Abuse
Rayஅந்த வாஜ்பாயி பதிமூன்று நாளில் ஆட்சியை முடித்துக் கொண்ட சரித்திரம் தெரியாதா?...
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
18-மே-201818:00:30 IST Report Abuse
Ramesh Lalஇவருடைய ஆட்சி 3 நாளில் முடிந்தால் 13 நாளில் முடிந்த வாஜிபாய் ஜி அவர்களின் ஆட்சி அமோகம் தானே....
Rate this:
Share this comment
Ray - Chennai,இந்தியா
19-மே-201810:31:20 IST Report Abuse
Rayஎனது பதிலை சரிவர சிந்திக்கவும் என்ன நடந்தது என்று தெளிவாக புரிந்து கொள்ளுங்களேன் A good listener will not only listen to the words, but also understand the emotions behind those words and catch the unspoken messages. And that’s complete listening....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201822:22:23 IST Report Abuse
Pugazh V @skv(srinivasankrishnaveni) - Bangalor::: அண்ணா, இந்த அறிவு யோசனையெல்லாம் , பிஜேபி கோவா, மேகாலயா ஒடிஷா மாதிரி பல மாநிலங்களில் தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி போட்டு பிஜேபி பதவியில் உட்கார்ந்த போது எங்கே போச்சு அண்ணா?
Rate this:
Share this comment
Cancel
17-மே-201820:43:53 IST Report Abuse
ஆப்பு இவ்ரு மெஜாரிட்டியை நிரூபிக்காத வரை எப்பிடி கையெழுத்துப் போடலாம்? இதையெல்காம் கெவுனரோ, சுப்ரீம் கோர்ட்டொ கேக்க மாட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை