ஏடன் வளைகுடாவில் புயல்: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏடன் வளைகுடாவில் புயல்: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியள்ளது.

சாகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஏமன் கிழக்கே 400 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து சொல்லக்கூடும்.இதனால் மீனவர்கள், தென்மேற்கு அரபிக் கடலில் ஏமன் ஓட்டிய பகுதிகளுக்கு அடுத்த 2 நாள் செல்ல வேண்டாம். இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் , வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி ஒரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை