காவிரி பிரச்னையில் முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம்| Dinamalar

காவிரி பிரச்னையில் முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காவிரி, வழக்கு, தீர்ப்பு


புதுடில்லி: காவிரி குறித்த பிரச்னையில் இறுதி முடிவெடுக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தாக்கல்

காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆணையம் என்ற பெயரில் இந்த அறிக்கை தாக்கல் செய்தது.


தலைமையகம்

அதில், காவிரி பிரச்னையில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது. நீர் திறக்காவிட்டால் அல்லது தாமதப்படுத்தினால் ஆணையமே நடவடிக்கை எடுக்கலாம். மாநிலங்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் மட்டும் மத்திய அரசின் உதவியை நாடலாம். காவிரி அமைப்பின் தலைமையகம், பெங்களூருவுக்கு பதில் டில்லிக்கு மாற்றப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.


நாளை தீர்ப்பு

தொடர்ந்து, வரைவு திட்டம் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும். இல்லாவிட்டால் 22 அல்லது 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்து விட்டது. இனி எந்த வாதமும் ஏற்கப்படாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
18-மே-201800:44:40 IST Report Abuse
S.AJINS இதுதான் காவேரியில் நீர் திறந்துவிடும் லட்சணமா ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-201800:00:31 IST Report Abuse
Pugazh V முடிவெடுக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும் ஆனால் அந்த முடவின் படி தண்ணீர் திறக்காமலிருக்கும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இருக்கிறதே என்ன செய்ய?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201823:55:21 IST Report Abuse
Pugazh V @அஜெயராமன் சார் : என்ன இது /கருப்பு ஜட்டிகூட அணிந்து பார்த்தார்கள்/ நீங்கள் கூட இப்படி தராதரம் இழப்பீர்கள் என்று எதிர் பார்க்கவே இல்லை ஶ்ரீ. படுகேவலமாகிவிட்டீர்களே. பழமொழி ஒன்று சொல்லவா? பன்றிகளுடன் சேர்ந்தால் கன்றுமா....எவனோ ஜெயிச்சு தொலைக்கட்டும்..இது வேண்டாமே நீங்களாவது டீசன்சி மெயின்டெயின் பண்ணுங்க. நன்றி
Rate this:
Share this comment
Cancel
n.palaniyappan - karaikal ,இந்தியா
17-மே-201821:02:52 IST Report Abuse
n.palaniyappan ந.பழனியப்பன் காரைக்கால் உழவர்களின் துயரத்தை போக்க அதிகார மிக்க காவேரி மேலாண்மை வாரியம் அமைந்து உழவர்களின் துயரம் போக்கபோவது நீதியரசர்களின் கையில்.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீநிவாசன்,COIMBATORE கடவுள் புண்ணியத்தில் காவிரி மேலாண்மை வாரியம் வந்தால் சரி. பாஜக டுபாக்கூர் அரசியல் பண்ணி ஏமாற்றினால் தகுந்த பலனை அனுபவிப்பார்கள்..!!
Rate this:
Share this comment
Cancel
17-மே-201816:21:21 IST Report Abuse
ஆப்பு தண்ணி இல்லேன்னா எடியூரப்பா எங்கேருந்து தொறந்து வுடுவாரு? காவேரி ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கலாம்...ஆனா பாட்டில் வாட்டர் வாங்கித்தான் ஊத்தும்படி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
17-மே-201815:34:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இங்கே உள்ள டுமீல் பார்ட்டிஸ் கர்நாடகாவில் காங்கிரெஸ்ஸை ஜெயிக்கவைக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். கருப்பு ஜட்டிகூட அணிந்து பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இன்று பிஜேபி ஆட்சி அமைந்துவிட்டது. காவேரி மேலாண்மை வாரியமும் அமையவிருக்கிறது. இதைப்பற்றி இனி அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-201820:54:29 IST Report Abuse
தமிழ்வேல் பிஜேபி ஆட்சி யால் காவேரி மேலாண்மை வாரியம் அமையவில்லை....
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
17-மே-201815:32:59 IST Report Abuse
அப்பாவி "காவிரி அமைப்பின் தலைமையகம், பெங்களூருவுக்கு பதில் டில்லிக்கு மாற்றப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது." என்ன ஒரு திருட்டு தனம். பெங்களூரில் வைப்பானுகலாம்
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
17-மே-201818:33:21 IST Report Abuse
Dinesh Pandianகுப்பம் அருகே வைக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Raj - India,இந்தியா
17-மே-201815:07:38 IST Report Abuse
Raj பிஜேபி மற்றும் மோடியால் தமிழகத்திற்கு கிடைத்த மிக பெரிய வெற்றி... வாங்க பொய் டூமீல் போராலிஸ் வந்து உங்க கேவலமா கருத்தை வாந்தி எடுங்க ... சுடாலின், வைகோ, சாமான், பொய் முருகன் காந்தி, மற்றும் பலர் நடித்த படம் மெகா பிளாப்...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-201820:55:56 IST Report Abuse
தமிழ்வேல் பிஜேபி மற்றும் மோடியால் என்றால், கர்நாடகா தேர்தலுக்கு முன்பால் செய்திருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
17-மே-201815:02:09 IST Report Abuse
makkal neethi படிக்காத அரசியல் வாதிக்கு படித்து பட்டம் பெற்ற நீதிபதி அடிமையாகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை