மோடிக்கு, சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம்| Dinamalar

மோடிக்கு, சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (93)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஸ்டாலின், மோடி, சித்தராமையா, கர்நாடக தேர்தல் 2018 , எடியூரப்பா, பிரதமர் மோடி, ஸ்டாலின் கண்டனம் ,  சித்தராமையா கண்டனம், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஜனநாயக படுகொலை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ,
Stalin, Modi, Siddaramaiah, Karnataka election 2018, Yeddyurappa, Prime Minister Modi, Stalin condemnation, Sitaramaiah condemnation, former Chief Minister of Karnataka, Democratic slaughter, DMK executive leader Stalin, senior advocate Ramjad Malani,

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு பிரதமர் மோடிக்கு , சித்தராமையா, ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பின்னணி


கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: மாநிலத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் மோடியே காரணம். பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு போதிய உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.,வுக்கு போதிய ஆதரவு இல்லை. கவர்னரின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.


கண்டிப்பு


திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: ஜனநாயகத்தை பா.ஜ., தொடர் படுகொலை செய்து வருகிறது. கர்நாடக கவர்னரின் செயல் ஜனநாயக படுகொலை. தமிழகத்தில் கவர்னர் அலுவலகத்தை பா.ஜ., அரசு எவ்வாறு பயன்படுத்தியதோ, அதைத்தான் கர்நாடகாவிலும் அரங்கேற்றியுள்ளது. சட்டவிதிகளை மோடி படுகாலை செய்தது கண்டிக்கத்தக்கது.


மனு


எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்ததை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்; கர்நாடகாவில் ஜனநாயகத்தை பா.ஜ., கேலிக்கூத்தாக்கியிருக்கிறது என்று கூறியுள்ளார். அவசரமாக இதனை விசாரிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால், நாளை(மே 18) இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வு முன் வைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowmya Sundararajan - Clementi,சிங்கப்பூர்
18-மே-201805:30:43 IST Report Abuse
Sowmya Sundararajan ஆமா நம்ம தலையில பேன் வந்ததுக்கு பொடுகு வந்ததுக்கு கூட மோடி தான் காரணம். சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடமாக ஆட்சியில் இருந்த கட்சி பிஜேபி இல்லை. ஞாபகத்தில் இருக்கட்டும். இவ்வளோ காலமா நாசம் பண்ணிப்புட்டு ஊடால வந்தவங்களையே குத்தம் சொல்றது பொழப்ப போயிடுச்சு.
Rate this:
Share this comment
raja - chennai,இந்தியா
18-மே-201807:57:39 IST Report Abuse
rajaஇப்ப என்ன நடக்குதுன்னு பாருங்கோ.. இதற்கு எடுத்தாலும் அப்போ அப்போது நீங்க தமிழ் நாட்ல போய் இருந்து பேசுங்க தெரியும்......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-201813:04:37 IST Report Abuse
தமிழ்வேல் யம்மா, 1947 இல் சுதந்திர இந்தியா இருந்த நிலைமைக்கும் இன்று இந்திய வளர்ச்சிக்கும் காரணம் யாருங்க. நீங்க பிறந்த ஊருல எத்தினி பள்ளிக்கூடம், கடை, கட்டடம் ....... இருந்தது.. இப்போ எத்தினி இருக்கு ? (ஒரு உதாரணத்துக்கு). எங்க அப்பா, தாத்தா ஸ்கூளுக்கு, ஹய்ஸ் ஸ்கூளுக்கு தினமும் 8 கிமீ நடந்தார்கள்....
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
17-மே-201821:58:15 IST Report Abuse
கைப்புள்ள இருவருமே கூட்டு களவாணிகள். இதுவரைக்கும் தண்ணி தரமாட்டேன் என்று ரவுடித்தனம் பண்ணிய சித்தனை எதிர்த்து ஒரு கண்டனத்தை கூட பதிவு பண்ணியதில்லை இந்த தொளர்ந்து போன தளபதி.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-மே-201820:30:59 IST Report Abuse
bal காவிரி தண்ணீர் பற்றி சுடலை எதுவும் சித்தராமையா விடம் பேசவில்லை...இப்போ மட்டும் ...காங்கிரஸ்க்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X