மோடி மீது எம்பிக்களுக்கு அச்சம்: ராகுல்| Dinamalar

மோடி மீது எம்பிக்களுக்கு அச்சம்: ராகுல்

Added : மே 17, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கர்நாடக தேர்தல் 2018 ,ராகுல், மோடி,பாஜக எம்பிக்கள், சத்தீஸ்கர் மாநிலம்,  காங்கிரஸ் தலைவர் ராகுல்,   மோடி மீது எம்பிக்களுக்கு அச்சம் , கர்நாடகா , 
Karnataka election 2018, Rahul, Modi, BJP MPs, Chhattisgarh state, Congress leader Rahul, Modi fear over MPs, Karnataka,

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது: பார்லிமென்டில் பா.ஜ., எம்.பி.,க்களை சந்தித்துள்ளேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல் பயத்தில் உள்ளனர். பிரதமர் முன்னிலையில், எந்த ஒரு வார்த்தையும் கூற முடியாது. ஆர்எஸ்எஸ் அனைத்து அமைப்பிலும் ஊடுருவி வருகிறது. இது பாகிஸ்தானில் தான் நடக்கும் அல்லது சர்வாதிகாரத்தில் நடக்கும். கர்நாடகாவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள், அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல். அங்கு, எம்எல்ஏக்கள் ஒருபுறமும், கவர்னர் மறுபுறமும் நின்று கொண்டுள்ளனர். எம்எல்ஏக்களுக்கு 100 கோடி ரூபாய் வரை பா.ஜ., சார்பில் பேரம் பேசப்படுவதாக மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
24-மே-201812:31:34 IST Report Abuse
Seitheee கரெக்ட். உன்னை பாத்து உன் கட்சிக்காரன் பயப்படவில்லை என்றல் என்ன அர்த்தம்? நீ ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன். உருப்படியா ஏதாவது வேலை பாரு.. உன்னைய அடி வருடுகிற நபர்கள் இருக்கும் பொது திரு மோடி அவர்களை பார்த்து பயப்படுவதில்லை ஒன்றும் தப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
17-மே-201821:04:24 IST Report Abuse
raguraman venkat எந்த உச்ச மன்ற நீதிபதி - சிததுவுக்கு கொலை கேசில் சம்பந்தம் உண்டு ஆனா தண்டனை கிடையாதுன்னு சொல்லி ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லி தீர்ப்பு சொன்னாரே - அவுருங்களா?
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
17-மே-201818:10:59 IST Report Abuse
sethu இத்தாலிக்கு செல்லுங்கள் இந்தியன் நிம்மதியக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
17-மே-201816:43:48 IST Report Abuse
S.BASKARAN பொய் சொல்லுவதை அட் லீஸ்ட் பொருத்தமா சொல்லுங்க. அதை சொல்ல திறமை வேண்டுமே.
Rate this:
Share this comment
Cancel
EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்
17-மே-201816:31:56 IST Report Abuse
EN MELA KAI VACHAA KAALI நான்சென்ஸ் அப்படின்னு ஒரு பெரியவர் பார்த்து சொன்னவன் தானே நீ.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
17-மே-201815:50:26 IST Report Abuse
kalyanasundaram PAPPU YOUR paruppu WILL NOT HENCE FORTH BOILED FOR CONSUMPTION better leave this country once for all.
Rate this:
Share this comment
Cancel
Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201815:42:15 IST Report Abuse
Joe இதுல என்ன பொய்? எல்லாரும் கண் முன் பார்க்கின்ற ஓன்று தானே... பிஜேபி அளவுக்கு யாரும் பொய் பேச மாட்டார்கள். அது ஒரு திருடர் கூட்டம். உலகின் no : 1 தில்லுமுல்லு கட்சி பிஜேபி தான். இது தான் உண்மை
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
17-மே-201814:57:41 IST Report Abuse
sankar பொய் பேசுவதில் தம்பி PHD
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை