விமானங்களுக்கு சலுகை: முதல்வர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமானங்களுக்கு சலுகை: முதல்வர் தகவல்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோவை விமான நிலையம் ,  முதல்வர் பழனிசாமி , போலீஸ் அருங்காட்சியகம் , விமான சேவை, விமானங்களுக்கு சலுகை, விமானங்கள்,
Coimbatore Airport, Flights, Chief Minister Palanisamy, Police Museum, Airport,

கோவை:கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கோவையில் இரவில் தங்கி செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரி சலுகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை விரிவடையும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanghimangi - Mumbai,இந்தியா
17-மே-201816:19:46 IST Report Abuse
Sanghimangi மிகவும் அருமையான அறிவிப்பு.. விமானங்கள் நிறுத்தும் கட்டணங்கள் குறைப்பது, அதிக விமானங்களை நிறுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவது என்று தேவைக்கு ஏற்ப வேகமாக செயல்பட்டால் அதிக இணைப்பு விமானங்கள் மக்களுக்கு கிடைக்கும். விமான நிலைய விரிவாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு விமானங்கள் அதிக அளவில் வந்து செல்ல முடியும். நாட்டின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்திற்கு சிறந்த மற்றும் கட்டணம் குறைந்த விமான இணைப்புகள் என்பது மிகவும் அவசியம், வளர்ச்சிக்கு முக்கியமானதும் கூட. ரயிலை மட்டுமே நம்பி இருப்பதை தவிர்த்து நடுத்தர மக்களும் விமான பயணங்களை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X