டிஜிபி அலுவலகத்தில் வாக்கி டாக்கி மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிஜிபி அலுவலகத்தில் வாக்கி டாக்கி மாயம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டிஜிபி, வாக்கிடாக்கி, மாயம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகே டிஜிபி அலுவலகம் செயல்படுகிறது. அங்கு , கடந்த 11ம் தேதி முதல் சிறப்பு காவல்படையை சேர்ந்த 'சி' கம்பெனி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பில் இருந்த 'ஈ' கம்பெனி போலீசார், தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை சமர்ப்பித்து விட்டு சென்றனர். அதனை அதிகாரிகள் சரிபார்த்த போது, ஒரு வாக்கி டாக்கி மட்டும் காணாமல் போனது. இது தொடர்பாக சிறப்பு காவல்படை இன்ஸ்பெக்டர் மயில்வாகனன், மெரினா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அந்த வாக்கி டாக்கியை கடைசியாக பயன்படுத்திய போலீசாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201800:56:10 IST Report Abuse
Mani . V டிஜிபி அலுவலகத்திலேயே திருட்டு போகிறதென்றால், பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? (இதுதானா சார் உங்க "டக்கு"?).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை