பொறியியல் இளநிலை படிப்புகள்: முதல்வர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொறியியல் இளநிலை படிப்புகள்: முதல்வர் உத்தரவு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பொறியியல் இளநிலை படிப்பு, முதல்வர் பழனிசாமி, சென்னை அண்ணா பல்கலைகழகம்,பொறியியல் முதுநிலை படிப்புகள் , Engineering Bachelor of courses, chief minister Palaniasamy, Chennai Anna University, Engineering Masters courses,

சென்னை: முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழகம் முழுதும் உள்ள 13 உறுப்பு கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன.
நெல்லை, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் மட்டும் முதுநிலை படிப்புகள் மட்டுமே உள்ளது. இளநிலை படிப்புகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வருகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் 4 இளநிலை படிப்புகளை தலா 60 மாணவர்கள் சேர்க்கை வீதத்தில் துவங்க உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் 3 மண்டலங்களிலும் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை