காதல் திருமணம்: பாக்., இளைஞரின் கண்களை தோண்டிய கொடுமை| Dinamalar

காதல் திருமணம்: பாக்., இளைஞரின் கண்களை தோண்டிய கொடுமை

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காதல் திருமணம், பாகிஸ்தான்,  தோஸ்த் முகமது,இளையமகன் அப்துல் பாகி, அப்துல் பாகி மருத்துவமனை,கண்களை தோண்டிய கொடுமை,
Love marriage, Pakistan,  Dosdh Mohammad, Younger son Abdul Paki, Abdul Paki hospital,

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது(70), இவரது இளையமகன் அப்துல் பாகி,22. இவர் தனது பெற்றோரிடம்,தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறினார்.இதனையடுத்து அப்துல்லை, அவரது தந்தையும், சகோதரர்களும், அறைக்கு தூக்கி சென்று கட்டிலில் கட்டிவைத்து, உணவருந்தும் கரண்டியால் கண்ணை தோண்டி எடுத்தனர். அப்துலுக்கு உதவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது தாயாரை மற்றொரு அறையில் அடைத்து வைத்துவிட்டனர். அப்துல் பாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201801:29:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காவி காட்டுமிராண்டிகள் செய்யிற மாதிரி இருக்கு இவங்களோட காட்டுமிராண்டித்தனம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை