மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை| Dinamalar

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Najib Razak, Mahathir Mohamad,Money fraud,  மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை, நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் ,மலேசியா பிரதமர் மகாதீர் முகமது, பண மோசடி , 
Malaysian former Prime Minister Najib Razak, former prime minister home inspection, Najib Razak corruption scandal, Malaysian Prime Minister Mahathir Mohamad,

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் பு கார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சமீபத்தில் பிரதமராக பதவியேற்று கொண்ட மகாதீர் முகமது தெரிவித்திருந்தார்.இந்நிலையில், நேற்று (மே16) நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர். பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பாக சோதனை நடந்ததாகவும், இந்த சோதனை வியாழன் பிற்பகல் வரை நடந்ததாக தெரிவித்திருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201801:30:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காலச்சக்கரம் சுழல்கிறது. ஊழல் சக்கரமும் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை