கம்யூ., கலக்கம்: திடீர் மாற்றம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கம்யூ., கலக்கம்: திடீர் மாற்றம்?

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, கம்யூனிஸ்ட்,  பாஜக, காங்கிரஸ், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரதமர் மோடி, பார்லிமென்ட் தேர்தல் 2019, Modi, Communist, BJP, Congress, Karnataka Assembly Election Results, Marxist Communist, Prime Minister Modi, Parliamentary Elections 2019,

சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள், எல்லோரைக் காட்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களை ரொம்பவே கலங்கடித்திருக்கிறது.

காங்கிரசும் ஒரு ஊழல் இயக்கம்தான். அதனால் அக்கட்சியோடும் கூட்டணி கிடையாது என கூறி வந்த மா. கம்யூனிஸ்ட் தலைமை, இதே நிலை தொடர்ந்தால், பிரதமர் மோடியின் அசுரத்தனத்துக்கு முட்டுக்கட்டைப் போட முடியாது. அடுத்தாண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆகி விடுவார். அதை தடுக்க முடியாது. அதனால், காங்கிரசோடு இருக்கும் பிணக்கை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே, மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்கும் கம்யூ.,, கேரளாவில் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. எதிர்கட்சிகள் பிளவுபட்டு நின்றால், அதை பயன்படுத்தி, பா.ஜ., வெற்றி பெற்று விடும். அதைத் தடுக்க, காங்., உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சியினரோடும் கூட்டணியாக இருந்து செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
18-மே-201810:09:18 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN சும்மா காமெடி பண்ணிக்கிட்டு. வைகோ தலைமையில் உண்டியல் கட்சிகள் ஒன்றாக திரளுங்கள் - பாராளுமன்ற தேர்தலுக்கு. ஏதாவது தேறுமா என்று பாருங்கள். நம்ம பொழப்பும் ஓடணுமில்லே. ஆனாலும், இந்த பிஜேபி ரொம்ப மோசம். எல்லா ஏன்.கி.வோ வையும் மூடிப்புட்டாங்க. நாங்க வாழ வேண்டாமா. ஏதாவது பாத்து செய்யுங்க.
Rate this:
Share this comment
Cancel
Kavi - Karur,இந்தியா
18-மே-201801:36:37 IST Report Abuse
Kavi Congress Party - Accept defeat, be a responsible opposite party, do good. If you do this, you will have a chance to win next time. If you are in power, do good for people so that people will vote for you. You are wasting time playing this double standards and cheap tactics.
Rate this:
Share this comment
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
17-மே-201823:57:49 IST Report Abuse
Oru Indiyan கம்யூனிஸ்ட் கர்நாடகாவில் நோட்டாவை(3 லட்சம் வாக்குகள்) விட குறைவாக (80000 வாக்குகள்) வாங்கி சாதனை படைத்த கட்சி..
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-மே-201822:37:44 IST Report Abuse
Vijay D.Ratnam இதெல்லாம் ரொம்ப ஓவர். கம்யூனிஸ்ட் இருந்தால் காங்கிரஸ் கூட ஒரு நூறு இடங்கள் பிடிக்கும் என்பது போல எதுக்கு இந்த பில்டப்பு. நீங்கள்லாம் பல வருடங்களுக்கு முன்னே எக்ஸ்பைரி ஆயிட்டிங்க. ரியாலிட்டி புரியாம காமெடி பண்ணிக்கிட்டு.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
18-மே-201809:19:42 IST Report Abuse
parthaஎக்ஸ்பைரி ஆனவர்களை உயிர்ப்பிக்கத்தான் இந்த வேஷம் ஆனால் கம்யூனிசம் புதைக்கப்பட்டு பலவருடங்கள் ஆகிவிட்டன கேரளா போல சில இடங்களில் மட்டும் உயிரில்லாமல் இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
17-மே-201821:56:44 IST Report Abuse
s t rajan எல்லாக் கொள்ளைக்காரக் கும்பலையும் ஒட்டு மொத்தமாக 2019 ல் மக்கள் அழித்து விடுவார்கள். கொள்ளயர்களோடு உறவாடி கம்யூனிஸ்ட்டுகளும் மக்களின் மதிப்பை இழந்து விட்டார்கள்.பிஜேபியை மதவாதிகள் என்று கூறி விட்டு மதமாற்றுபவர்களின் கைக் கூலிகள் ஆகி விட்டார்கள். எல்லோரும் திரண்டு வாங்க. கர்நாடக தந்த பாடத்தை மக்கள் மனதில் வைத்து உங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் 2019ல் ஓரம் கட்டி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
17-மே-201821:44:51 IST Report Abuse
கைப்புள்ள உண்டி குலுக்குவது கையில் தகர டப்பாவை வைத்து பிச்சை எடுப்பதற்கு பயிற்சி கொடுப்பது போன்றதாகும். இன்றைக்கு எங்களை நம்பி உண்டி குலுக்கு, நாளைக்கு அதுவே ஒரு நாலு தெருவில் டப்பா குலுக்கி பிச்சை எடுக்கும் நிலைமைக்கு கொண்டு போய் விடுவோம் என்பதை குறிப்பாக சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா
17-மே-201820:42:47 IST Report Abuse
Senthilsigamani.T . இந்தியா முன்னேற முட்டுக்கட்டை இந்த காலாவதி கம்யூனிஸ்ட் கட்சிகள். போலி மதச்சார்பின்மையின் ஊற்றுக்கண் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் கம்யூனிஸ்ட் சீனா நாட்டை சேர்ந்த பத்திரிக்கைகள் கூட பிரதமர் மோடி அவர்கள் கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த அதிரடி நடவடிக்கைகளை பாராட்டியுள்ளன /வரவேற்றுள்ளன .இது பாராட்டத்தக்கது /வரவேற்கதக்கது என்று . ஆயினும் இந்தியாவில் உள்ள போலி மத சார்பின்மை கூட்டங்கள் -குறிப்பாக இந்த சிவப்பு தாலிபான்கள் -வலது , இடது,மேல்,கீழ் ,பக்கவாட்டம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியினரும் அவர்களது தொழிற்சங்க எடுபிடிகளும் வழக்கம் போல எப்பவுமே பிஜேபியை குறை கூறுவர் . காங்கிரஸ் பிரதமர்கள் நேரு இந்திரா அவர்களின் காலத்தில் இருந்து மத்திய தொழில் சங்கங்களும் அவர்கள் சார்ந்த காலாவதி கம்யூனிஸ்ட் கட்சியினரும் மத்திய அரசின் தொழில் கொள்கைகளை வன்மையாக எதிர்த்தவர்கள் தான் .ஆனால் இப்போது பிஜேபி மத்திய அரசின் எந்த முடிவையும் மத சாயலுடன் பார்க்க தொடங்கி விட்டனர் இந்த பாழாய் போன போலி மத சார்பின்மை பச்சோந்திகள் .அதனால் தான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் குறை கூறியே சிறுபான்மை மக்களின் ஓட்டை அறுவடை செய்ய அவர்களின் தொழில் சங்கங்கள் மூலம் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பார்கள் .உண்மையிலே இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சி தான் 50 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்தது. பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், ராஜீவ் காந்தி முதல் மன்மோகன் சிங் வரை என காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சி செய்த காலங்களில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட தாராளமயமாக்கல் - உலகமயமாக்கல் கொள்கைகள் ,அந்நிய கம்பெனிகளின் நேரடி முதலீடு ,பொது துறை பங்குகள் விற்பனை ,மற்றும் அமெரிக்க ஆதரவு கொள்கைகளை -இந்த கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் கடுமையாக எதிர்த்தனர் .காங்கிரஸின் கார்பரேட் கம்பெனி ஆதரவு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளுக்கான அனுமதி எதிர்த்து கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் மிக மிக மிக கடுமையாக போராடிய நீண்ட நெடிய வரலாறு உண்டு. மிக சுருக்கமாக சொன்னால் இந்தியா 1947இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று 2018 வரை கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் கட்சியினர் நடத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் 99 சதவிகிதம் காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட உலகமயமாக்கல், corporate முதலாளிகளுக்கு ஆதரவு கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் தான். அப்பேற்பட்ட பாரம்பரியம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அதன் தொழில் சங்கங்கள் எப்பொழுது மேற்கு வங்காளத்தில் ஊழல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கிய மம்தா பானர்ஜியை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அதே ஊழல் காங்கிரஸ் கட்சியினருடன் கூட்டணி வைத்தனரோ அப்போதே அதன் சாயம் வெளுத்து விட்டது . காங்கிரஸ் கட்சியின் தாராளமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்த புகழுக்கு உரிய கம்யூனிஸ்ட் கட்சி - தான் வந்த பாதை மறந்து ஊழல் காங்கிரசுக்கு துணையாக அதன் கூட்டணியில் நின்று வெட்கம் ,மானம் ,சூடு ,சொரணை இல்லாமல் பிஜேபியின் கருப்பு பண ஒழிப்பு கொள்கைகளை மத்திய தொழில் சங்கங்கள் வாயிலாக எதிர்க்கிறது . .50 ஆண்டுகள் இந்திய பொருளாரத்தை சீர்குலைத்த காங்கிரஸ் கட்சியினருடன் கை கோர்த்து இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 ஆண்டு மோடி அரசை எதிர்ப்பது காலத்தின் கொடுமை தான் வேறன்ன சொல்ல ? இந்தியாவின் சாபக்கேடு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதன் தொழில் சங்கங்கள் - நாட்டின் வளர்ச்சிக்கு இவர்கள் முட்டு கட்டை . இந்த காலாவதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சீனாவை ,ரஷ்யாவை தாயகமாக கொண்டவர்கள். அது மட்டும் அல்ல.உலகில் எந்த மூலையிலும் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டால் உடனே இந்தியாவில் கொதித்து எழுவார்கள். ஆனால் அதே வேளையில்,ஹிந்து தலைவர்கள் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் மற்றும் கோவை சசி குமார் என வரிசையாக கொல்லப்பட்டாலும் அதற்கு மட்டும் கண்டனங்கள் தெரிவிக்க மாட்டார்கள். மற்ற மதத்தின் கடவுளர்களை கார்டூனில் பிற நாட்டு பத்திரிக்கைகளில் கிண்டலடித்தால் கூட இந்தியாவில் கண்டனங்கள் செய்பவர்கள் ,ஹிந்து தெய்வத்தை ராமரை செருப்பால் அடிப்பேன் என்று டிவி விவாதங்களில் ஒரு சிறுபான்மை பதர் சொன்னால், அதனை கம்யூனிஸ்ட்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இது தான் போலி மத சார்பின்மை வாதம். இந்த சிவப்பு தாலிபான்கள் இந்தியாவில் தேச விரோத கொள்கைகளை பேசவும் மற்றும் காரியமாற்றவும் போலி மதசார்பின்மை என்ற உளுத்துப்போன வாதத்தை முன்வைப்போது போல வேறு எந்த முஸ்லிம் நாடுகளிலும் இந்த சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினரால் செய்ய முடியாது .ஏனன்றால் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தடை செய்யப்பட்ட கட்சி தான். அதாவது அங்கு லெனின் அல்லது கார்ல் மார்க்ஸ் என்று பேசினாலே சிரம் கொய்து மரண தண்டனை தான்.விசாரணை கிடையாது . இந்தியாவில் ஹிந்து மதத்தின் தயவில் வாழ்வது தான் கம்யூனிசம் .அப்படியிருந்தும் இந்தியாவின் இதிகாசமான (சீனா இதிகாசாமோ ,ரஷியா இதிகாசமோ அல்ல ) ராமாயணமும் மகாபாரதமும் கற்பனை காவியங்கள் ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் பொய்மை பிம்பங்கள் என்று சொல்லும் அறியாமை கூட்டங்கள் தான் கம்யூனிஸ்ட்கள் .இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வேண்டிய கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.இந்தியா மத சகிப்பு தன்மையுள்ள நாடாக உள்ளதால் தான் இவர்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது .அதையும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் நலன் மற்றும் விருப்பம் அறிந்து தான் பேசுவர் .இந்தியாவின் நலன்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எப்பவுமே இரண்டாம் பட்சம் தான் . இந்தியாவின் மோசமான விதி இது . உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட கட்சி ஆம் அங்கு கம்யூனிசம் பேசினாலே கல்லால் அடித்து நடு ரோட்டில் படு கொலை செய்யப்படுவார்கள் .ஆனால் இந்த சிறிய உண்மை கூட தெரியாமல் ,மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் டிவி விவாதங்களிலும் ,அரசியல் மேடைகளிலும் சொல்லும் கருத்து என்னவென்றால்- இந்தியா சுதந்திரம் 1947 இல் பெற்றபோது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தால் இந்தியா இப்போதைய நிலைமையை விட உயரிய மத சார்பின்மையை கொண்டிருக்கும் என்று பிதற்றுவது மற்றும் இந்தியாவின் தொன்மையான மதம் இஸ்லாம் மற்றும் கிருஸ்துவ மதம் தான் .இந்து மதம் இல்லை என பிதற்றுவது. இந்தியா - சீனா யுத்தம் நடந்த போது பகிரங்கமாக சீனாவை ஆதரித்த கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் .ஆதலால் இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டு கட்டை போடுபவர்கள் இந்த கேடு கெட்ட /அறிவு கெட்ட போலி மத சார்பின்மை கம்யூனிஸ்ட்கள் தான் .இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அதனால் தான் அப்போதே கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட பெரியார் வலியுறுத்தி வந்தார் .( “கீழ்வெண்மணி” பற்றிப் பெரியார் விடுத்த அறிக்கை 28.12.1968இல் “விடுதலை” இதழில் வெளிவந்துள்ளது. ) கம்யூனிஸ்ட் - எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறது தான் அவன் வேலை இன்னாரோடு தான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை நாம் வலுத்தால் நம்கிட்டே பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்' (4.11.1973 திருச்சி தேவர் மன்றம் “திருச்சி சிந்தனையாளர் கழக விழா”வில் பெரியார்பேசியது). .ஒரு அரசு நிறுவனம் மூடப்படுகிறது என்றால் அதற்க்கு உள் காரணங்க்களில் முதன்மையானது அந்த நிறுவனத்தின் கம்யூனிஸ்ட் தொழில் சங்கங்கள் தான் .வேலை பார்க்காமல் சம்பளம் .இது தான் கம்யூனிசம் .கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அமைச்சர் மணி என்பவர் பகிரங்கமாக நாங்கள் அடையாளம் இல்லாமல் எத்தனை அரசியல் எதிரிகளை கொன்றிருக்கிறோம் தெரியுமா ? என குருதி பலி கேட்கும் தீதெய்வங்கள் என சொல்லுரைத்தார் .நடவடிக்கை இல்லை .அது மட்டும் அல்ல மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை - மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை மரிச்ஜாப்பி தலித் இனப்படுகொலை மனிதநேயமும் நெறிகளும் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் மீறலென மேற்கு வங்காளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் இருண்ட, கோர, அரக்க ,ராக்ஷச ,ரத்தம் படிந்த முகம் ,பத்தாயிரம் தலித் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட்களால் இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர் .1989இல் சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது 11,500 சீன பல்கலைக்கழக மாணவர்கள் இரக்கமின்றி ராணுவ டாங்கிகள் .ஏற்றி கொடூரமாக படுகொலைகள் . அதனை இன்றுவரை நியாயப்படுத்தும் கயவர்கள் கூட்டம் தான் கம்யூனிஸ்ட் கட்சிகள். இவற்றை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் திருந்தவே மாட்டார்கள்.இந்தியா முன்னேற கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட வேண்டும் .தமிழகத்தில் கடந்த இருபது வருடங்களாக மாறி மாறி ஊழல் திமுக அதிமுக கட்சிகளை ஆதரித்து சட்ட மன்ற உறுப்பினாராகும் கேவலங்களை செய்பவர்கள் தான் இந்த பாழாய்ப்போன கம்யூனிஸ்ட்கள் . இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Naan Avaal Illai - cuddalore,இந்தியா
17-மே-201817:54:52 IST Report Abuse
Naan Avaal Illai 117 விட 104 தான் பெரியது என்று கேவலமாக இருக்கும் ஜெயில் பறவை எல்லாம் பேசும் போது இது தவறு அல்ல
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-மே-201819:15:36 IST Report Abuse
வல்வில் ஓரி117 எப்பிடிடா கிடைச்சுது?...எலக்சனுக்கு முன்னாடி அந்த ரெண்டு கட்சியும் உறவா..? இல்லேல்ல.?..அதை வசதியா மறைக்கிற பார்த்தியா..?..அப்போ ஒட்டு போட்டவன் ஏமாளி ..ம்ம்......
Rate this:
Share this comment
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
17-மே-201820:10:28 IST Report Abuse
மனிதன்அந்த கோவா, மணிப்பூர் , மேகாலயா மக்களும் ஏமாளியதானடா இருந்திருப்பாங்க.......
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
17-மே-201817:25:18 IST Report Abuse
Arasu தகர உண்டியலை இனி யாரும் நம்ப தயாரில்லை
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
17-மே-201817:04:26 IST Report Abuse
A.Gomathinayagam மற்ற கட்சிகளை விட மாற்றான கட்சி என்று வாக்களித்த மக்கள் 4 ஆண்டில் புரிந்து கொண்டு உள்ளனர். ஊழலில், சனநாயக படுகொலை ,நேர்மையின்மை இவற்றில் அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி மக்களை முட்டாளாகிய ஆட்சி
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
17-மே-201819:16:29 IST Report Abuse
வல்வில் ஓரிசாருக்கு வரி ஆபீசுல இருந்து தாக்கீது வந்திருக்கு போல...பொங்குறாரு...ஹா ஹா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை