கர்நாடக தேர்தல் முடிவு; தி.மு.க., குஷி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடக தேர்தல் முடிவு; தி.மு.க., குஷி

Added : மே 17, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா தேர்தல் 2018,  காங்கிரஸ், ஸ்டாலின்,  பாஜக பெரும்பான்மை ,  தேர்தல் முடிவு சோகம், கர்நாடக தேர்தல் முடிவு, திமுக,
Karnataka polls 2018, DMK, Congress, Stalin, BJP majority, election result tragedy, Karnataka election results,

சென்னை:கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை, எதிர்கட்சிகள் அதிர்ச்சியோடு உற்று நோக்கின. காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சி அலுவலகங்களிலும், இந்த தேர்தல் முடிவு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


திமுக குஷி:

ஆனால், தி.மு.க., தரப்பில், இந்த முடிவை பெரிய அதிர்ச்சி இல்லாமல் பார்க்கின்றனர். ஒரு வகையில், காங்கிரசுக்கு இது தேவையான தோல்விதான் என்று சொல்லும், தி.மு.க., தலைவர்கள், காங்கிரசுடன் கூட்டணியில் அமைத்து, பார்லிமென்ட் தேர்தலை எதிர்கொண்டால், இனி காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் என கூறுகின்றனர்.இதை, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினிடம் சொல்ல, அவரோ, இன்றைக்கு காங்கிரஸ் இருக்கும் நிலையில், அதுவே கூட கொஞ்சம் அதிகம் தான் என கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினின், இந்த கமென்டைக் கேட்டு, காங்கிரஸ் தரப்பு அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
17-மே-201821:20:02 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram யானை படுத்தால் குதிரை மட்டம் . அவர்களோடு கூட்டணி வைத்து நல்ல பசையுள்ள துறைகளை கேட்டு வாங்கி கொள்ளை அடித்தாகி விட்டது . ரயில்வே துறை , நீர் வளத்துறைகளை கேட்டு வாங்க வில்லை . வருமானம் அதிகம் இருக்காது என்ற கணக்கில் . இப்போது குஷியாக இருப்பிர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
17-மே-201820:47:11 IST Report Abuse
Thulasingam Pillai திருமா எல்லாம் ஓர் மனிதனென்று கூப்டு வச்ச்சி ஆட்டம்போட்ட அறிவிலிக்கு ஆண்டவன் தந்த தோர் நல்ல ஆப்புதான் இது
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
17-மே-201820:32:09 IST Report Abuse
raja கருணாநிதி கண் முன் திமுக அழியும் இதுதான் கடவுள் நியதி. இதில் செயல் தலைவர் சந்தோச பட்டால் ஒன்றும் கூடிவிடப்போவதில்லை எப்படி அழிய போகிறது என்பது தான் பார்க்க வேண்டியது இயற்கை மிக அற்புதமானது.
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
17-மே-201817:36:39 IST Report Abuse
southindian உன்னாலே நான் கேட்டேன் என்னாலே நீ கிட்டாய் உங்களுக்கும் அப்பு வரும் அண்ணா
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
17-மே-201816:56:41 IST Report Abuse
Sanjay தேர்தல் வேளைகளில் எடுபிடி வேலைகளுக்கு காங்கிரஸ் கட்சியை உபயோகப்படுத்திக்கொள்ளலாம் சுடலை.
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
17-மே-201816:54:00 IST Report Abuse
Ambika. K After indepence some where in late 50' s Mr . Nehru to encounter China voluntarily offered 1750 TMC of water to Pakistan daily. To day T.N. is demanding same quantity of water from Karnataka. Still we support congress. In early 70's madam Indira Gandhi offered latcha thereby to SriLanka for the political benefit of Sirimavo and Kalaingar was made sit as silent spectator to cover up his misdeeds like sarkaaria report and all that . Even today we support congress and DMK . Tamilanda
Rate this:
Share this comment
Cancel
deva - chennai,இந்தியா
17-மே-201816:43:34 IST Report Abuse
deva காங்கிரஸ் ஐ அப்படியே விட்டுவிடுங்கள்,யாரும் முட்டு கொடுக்காமல் விட்டால் தானாக சரிந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீநிவாசன்,COIMBATORE திமுக கண்டிப்பாக குஷியா இல்லை. குழப்பத்தில் இருக்கு..!! காங்கிரஸ் PiggyBack க்கா இல்லை ஆளப்போற கட்சியா..? 🙄
Rate this:
Share this comment
Cancel
Murugan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-201816:23:39 IST Report Abuse
Murugan திமுக எல்லா தொகுதியிலையும் நிக்கலாம். ஆனா 5 தொகுதியில் கூட ஜெயிக்கமுடியாது.
Rate this:
Share this comment
17-மே-201820:37:58 IST Report Abuse
jayaramakrishnanI dont belong to any party.but I predict dmk will easily win 35 out of 39 seats in upcoming lok sabha election....
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
17-மே-201816:21:53 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஹிந்துக்களை வெறுப்பதில் திகவும் காங்கிரஸும் ஒண்ணுதான்......திக போலவே காங்கிரஸும் திமுகவுக்கு தார்மீக ஆதரவு கொடுத்து ஹிந்துக்களை வெறுக்கும் கழகத்தின் கொள்கைக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் , பிரதிபலனாக சீட் எதிர்பார்க்கக்கூடாது.....சீக்கிரம் முந்திக்கோங்க, ஏன்னா கம்யூ களும் போட்டிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை