பஸ்சுக்குள் மழை: பயணிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்சுக்குள் மழை: பயணிகள் அவதி

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பஸ், மழை, பயணிகள்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அப்போது, ராமநாதபுரம் டெப்போவை சேர்ந்த அரசு பஸ் (எண் Tn 63 N 1581) , திருப்பாச்சேத்தியிலிருந்து மானாமதுரை வந்தது. பஸ் மேற்கூரையில் துளை இருந்ததால், மழை நீர் பஸ்சுக்குள் ஒழுகியது. பயணிகள் இருக்கையில் அமராமல், நின்றபடி பயணம் செய்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை