முன்னாள் அறநிலையத்துறை ஆணையரை கைது செய்ய தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அறநிலையத்துறை ஆணையரை கைது செய்ய தடை

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பழநி, முன்னாள் ஆணையர், உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: பழநி கோயில் சிலை முறைகேடு தொடர்பான வழக்கில் , அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதனையடுத்து அவர் முன்ஜாமின் கேட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அவரை கைது செய்ய தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
18-மே-201800:59:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எஜமானர்களை காட்டி கொடுத்து விடுவேன்னு மிரட்டியிருப்பாரோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X