பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்| Dinamalar

பா.ஜ.,வுக்கு எதிராக காங்., புது திட்டம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (77)
Advertisement
காங்கிரஸ், பா.ஜ., பீஹார், கோவா, மணிப்பூர்

புதுடில்லி: கர்நாடகாவில் தனிப்பெருங்கட்சி என்ற முறையில், பா.ஜ., வை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதை போல், தங்களையும் அழைக்க வேண்டும் என பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், கோவாவில் காங்கிரஸ் கட்சியினர் கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளன.


கர்நாடக குழப்பம்

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை பிடித்த பா.ஜ.,வை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தார். இதற்கு, அங்கு கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தங்களது கூட்டணிக்கு தான் பெரும்பான்மை உள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.


கோவா

கோவாவில், 17 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், 13 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது. முதல்வராக பாரீக்கர் உள்ளார்.இந்நிலையில், கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லகுமார் பனாஜி விரைந்துள்ளார். அங்கு அவர், தங்களது கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து நாளை கவர்னரை சந்திக்க உள்ள அவர், தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்த உள்ளார். தேவைப்பட்டால், எம்எல்ஏக்களை கவர்னர் முன் அணிவகுக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


மேகாலயா

மேகாலயாவிலும் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளது. 2 இடங்களை பிடித்த பா.ஜ., 19 இடங்களை பிடித்த என்பிபி மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு, காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளனர்.


பீஹார்

அதேபோல், பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் உள்ளார்.80 எம்எல்ஏக்களை கொண்டுள்ள லாலு பிரசாத் தலைவராக உள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ், தற்போதைய ஆட்சியை கலைத்துவிட்டு, எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். இதற்காக கவர்னரை சந்தித்து பேச உள்ளதாக கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201823:09:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காங்கிரஸ் 2019 தேர்தலுக்கு அந்தந்த மாநிலத்து மக்களை தயார்படுத்துகிறார்கள். தாங்கள் "வஞ்சிக்கப்பட்டதை", மக்கைளின் வாக்குகள் ஏமாற்றப்பட்டதை அந்த மாநிலத்து மக்களுக்கு எடுத்துரைக்க செய்யும் விரிவான அரசியல் கூத்து என்றே வைத்துக்கொள்ளலாம். சர்வாதிகார மோசடி ஆட்சியை பற்றி, மக்களை ஏமாற்றியதை பற்றி உரக்க சொல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-மே-201820:47:47 IST Report Abuse
ஜெயந்தன் Gst யை காங்கிரஸ் தான் கொண்டு வந்தான்..அதையே நாங்களும் கொண்டு வந்தோம்..ஐட்ரோ கார்பன் அவன்தான் கொண்டு வந்தான்....அதையே நாங்களும் கொண்டு வந்தோம்.பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் அவன்தான் ஆயில் கம்பெனிகளிடம் கொடுத்தான்..அதையே நாங்கள் செய்தோம்..இதே போல் இதற்கு முன்னால் காங்கிரஸ் என்ன என செய்ததோ அதையே நீங்களும் செய்வதற்கு எதற்கு ஆட்சிக்கு வந்தீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
17-மே-201820:47:15 IST Report Abuse
yaaro Rahim says “உளறாதே , தாமதம் ஆக வந்தீர்கள் என்று சொல்லி சமாளிக்க வெட்கமா இல்லியா ? அப்படியானால் சட்டம் எதற்கு விதிமுறைகள் எதற்கு ??????”. Answer one simple question. Did diggy Singh claim ? Let readers figure out who is blabbering LOL.
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
17-மே-201820:43:21 IST Report Abuse
சூரிய புத்திரன் முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மோளம் அடிக்க வந்திருக்கானுக மேல்மாடியை வாடகைக்கு விட்ட கான்கிராஸ் மட்டைகள். எந்த கோா்ட் போனாலும் பெரும்பாண்மையை தான் நிரூபிக்க சொல்லுவாங்க அதெல்லாம் அலட்சியமாய் ஊதி தள்ளிடும் பா.ஜ.க.... அய்யோ பாவம் மோடி எதிா்ப்பு மட்டைஸ்... கான்கிரீஸின் புது திட்டத்தை பணாலாக்க இந்நேரம் 300 திட்டம் ரெடி பண்ணிருப்பாரு தல அமீத்ஷா....
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-மே-201821:58:45 IST Report Abuse
Dr.  Kumarஎங்ககிட்ட பணம் இருக்கு எங்களை ஒன்றும் செய்ய முடியாது எங்க கையில் அமலாக்க துறை இருக்கு. இது எல்லாம் எடுபடவில்லை என்றாலும் எங்கள் கையில் நீதிமன்றம் இருக்கு இப்போ என செய்வேஇப்போ எனக்கான செய்வே பெ,பெ பெ பெ....
Rate this:
Share this comment
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
19-மே-201806:40:52 IST Report Abuse
சூரிய புத்திரன்கங்கிராஸ் கயவாளி கூட்டம் கடந்த 60 ஆண்டுகளாய் இந்தியாவை சுரண்டி கொழுத்து கொள்ளையடித்த பணம் பலலட்சம் கோடி இருக்கிறது அதை கர்நாடகாவில் ஆறாக பெருக்கவிட்டு கேவலம் 78 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற முடிஞ்சுது. கடந்த 60 ஆண்டுகளில் கான்கிராசின் கைக்கூலிகளை எல்லா துறைகளிலும் குறிப்பாக நீதி துறையில் ஊடுருவ விட்டு நீதி மன்றத்தை தங்கள் கட்டுப்பாடு வைத்து நினைத்ததை செய்கின்றனர். தீவிரவாத ஆதரவு, தேச துரோக சிந்தனை, கொள்ளையடிக்கும் நோக்கம், நாட்டை பிளவுபடுத்த துடிக்கும் நாசகார படுகுழி கான்கிராஸ் விரைவில் அழியப்போவது திண்ணம்....
Rate this:
Share this comment
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-201820:29:44 IST Report Abuse
ram போட்டி காலைல 6 மணிக்கு, நீ வந்தது சாங்கால 6 மணி
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
17-மே-201820:22:15 IST Report Abuse
 ஈரோடுசிவா நூத்திநாலு மார்க் வாங்கின பையன் கிளாஸ் ஃபர்ஸ்ட் வந்துட்டான் .... ஆனாக்க ... அறுபத்தெட்டு மார்க் , முப்பத்தெட்டு மார்க் வாங்கி பெயிலான ரெண்டு பேர் மார்க்கையும் டோட்டல் பண்ணி ரெண்டு பெயிலான பசங்களையும் கிளாஸ் டாப்பரா அறிவிக்க சொல்றானுக .... நீங்க இதை ஏத்துக்குவிங்களா ....?
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-மே-201822:02:26 IST Report Abuse
Dr.  Kumarஈரோடு சிவா, ஞானசூனியமென்பதை இந்த உதாரணத்தின் மூலம் காட்டியிருக்கிறார். இப்போ நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால், எல்லாம் பைண்டிங் ஒக்க என்று தெரிந்துவிடும். எல்லா தொகுதிகளுக்கும் மறுதேர்தல் வைத்தால், உங்க பவுடர் வேலையெல்லாம் தெரிஞ்சுபோகும்...
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
17-மே-201820:16:37 IST Report Abuse
Arasu ஆறின கஞ்சி பழைய கஞ்சி
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல் , தூத்துக்குடி ,இந்தியா
17-மே-201819:24:12 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா செத்ததுக்கு வாடான்னா பத்துக்கு வரான் என்று ஒரு பழமொழி உண்டு.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மே-201822:10:41 IST Report Abuse
தமிழ்வேல் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்னும் சொல்லுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-மே-201819:13:40 IST Report Abuse
A.George Alphonse The brainless and effortless Congress was sleeping all these days and now only they got enlightenment about their majority on those states where the BJP is on rule now.Now by seeing political development in Karnataka state they are all planning to parade along with their MLAs to Governors ' Bhavans where the BJP is on rule now.Nothing is going to happen on their favour as they are too late.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-மே-201822:04:12 IST Report Abuse
Dr.  Kumarஇப்போ பதவி சுகத்தில் இருக்கிறவன் விட்டுக்கொடுக்கமாட்டான் பதவி ஒரு போதைவஸ்து...
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
17-மே-201818:58:09 IST Report Abuse
Mal Difference in Goa n Meghalaya is very less... Between the first and the second winners . So anyone who is intelligent and quick can get the help of the third party but in case of Karnataka the difference is huge .... More than 25 seats, which is a clear mandate of the people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை