15 நாள் தேவையில்லை: எடியூரப்பா| Dinamalar

15 நாள் தேவையில்லை: எடியூரப்பா

Added : மே 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பா.ஜ., எடியூரப்பா, மோடி, அமித்ஷா

பெங்களூரு: பா.ஜ., நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் தேவையில்லை. மோடி, அமித் ஷா பிரசாரத்தால் பா.ஜ., வெற்றி பெற்றது. எனது வெற்றிக்கு பாடுபட்ட பா.ஜ., தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
17-மே-201820:53:05 IST Report Abuse
elakkumanan எடி சார், அனுபவத்தை எப்பவுமே உதாசீன படுத்தாதீங்க சார். ப்ளீஸ் இந்த யோசனையை ஏத்துக்குங்க சார்.
Rate this:
Share this comment
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
17-மே-201819:46:18 IST Report Abuse
பிரபு காசு கொடுத்தாச்சு. திரும்ப யாராவது அதிகமா காசு கொடுத்தா, எம்.எல்.ஏ-க்கள் மனசு மாறி போயிருவாங்க. அதுனால உடனடியா பண்ணனும். 15 நாள் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201819:24:28 IST Report Abuse
Bhaskaran அப்போ வாரவேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்க தரவேண்டியதை எல்லாம் தந்தாச்சு அப்படீன்னு சொல்லுங்கோ
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201817:35:17 IST Report Abuse
Pugazh V கர்நாடக சட்ட மன்றத்தை கூட்டுவார். தற்காலிக சபாநாயகராக ஒருத்தரை உட்காரவைப்பார். உடனே காங்கிரஸ் ம.ஜ.த MLAக்கள் இது செல்லாது என்று கூச்சல் அமளி செய்வார்கள். காவலர்களை வைத்து எல்லோரையும் தூக்கி வெளியே போட்டு விட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா அரசு பெரும்பான்மை நிரூபணம் ஆகிறது என்று சபாநாயகர் தீர்ப்பு சொல்ல எல்லோரும் மேசையை தட்டுவார்கள். பின்னர் அவையை காலவரையின்றி ஒத்திவைக்கப்படும். அவ்வளவு தான். இதுக்கு எதுக்கு 15 நாள்?
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-மே-201817:34:19 IST Report Abuse
வெகுளி "மோடி, அமித் ஷா பிரசாரத்தால் பா.ஜ., வெற்றி பெற்றது"...... ராகுல் பிரச்சாரத்தை மறந்துட்டீங்களே.......
Rate this:
Share this comment
Cancel
17-மே-201817:26:40 IST Report Abuse
ஆப்பு பெங்களூரில் எல்லாமே துட்டு வெட்டுனா உடனே கிடச்சுரும். எல்லா அரசு அலுவலகங்களிலும் வெள்ள பேண்ட், வெள்ள சட்டையுடன் ப்ரோக்கர்கள் ஏனு பேக்கு ஸ்வாமி ந்னு ஓடி வந்து உதவுவார்கள். ப்ரோக்கர்கள் வேணாம் நாமே பாத்துக்கலாம்னு நீங்க போனா அவ்ளோதான்...உங்களை நாயா அலைய வுடுவாங்க...வேலையும் நடக்காது. நீங்க குடுக்குற லஞ்சம் அமைச்சர் வரைக்கும் போகும்...காரியமும் நடக்கும்...கவலை வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
17-மே-201817:21:22 IST Report Abuse
ஆப்பு 15 நாள் தேவையே இல்லை....துட்டு வெட்டுனா நாளைக்கே பெரும்பான்மை கிடச்சுரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை